FIFA: சவூதி அரேபியா வெற்றி! அர்ஜென்டினா அணி கேப்டன் வருத்தம்! 

FIFA: Saudi Arabia win! Argentinian team captain upset!

FIFA: சவூதி அரேபியா வெற்றி! அர்ஜென்டினா அணி கேப்டன் வருத்தம்! உலகின் சர்வதேச விளையாட்டு திருவிழாக்களில் இருப்பது உலக கோப்பை கால்பந்து போட்டி.இவை கடந்த 1930 ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றது.இந்த போட்டி கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்றது.அதன் பிறகு தற்போது கத்தாரில் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா மற்றும் சவூதி அரேபியா அணிகள் மோதி கொண்டது.ஆட்டம் தொடங்கியதுமே அர்ஜென்டினா அணியினர் மிக சிறப்பாக … Read more

டிடிவி தினகரன் உடன் கூட்டணி அமைக்கிறதா பாஜக? அண்ணாமலை சொன்ன அதிரடி பதில்!

டிடிவி தினகரன் உடன் கூட்டணி அமைக்கிறதா பாஜக? அண்ணாமலை சொன்ன அதிரடி பதில்!

தேனாம்பேட்டையில் தனியார் டீக்கடையினை தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். இதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் ,2 வருடங்களுக்கு முன்பு முகப்பேரில் இந்த கடையின் 3வது கிளையை திறந்து வைத்ததாக தெரிவித்த அவர், தற்சமயம் 200 வது கிளை திறந்து வைத்திருப்பதாக தெரிவித்தார். சிறு, குறு தொழில் செய்யக்கூடியவர்கள் முன்னேற வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு இதுபோன்று சிறிய தொழில்களை ஆரம்பித்து இலட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறினார். பாஜக நிர்வாகிகள் … Read more

#உலககோப்பைகால்பந்து : “வானவில் டீசர்ட்” பத்திரிக்கையாளருக்கு அனுமதி மறுத்த பாதுகாவலர்கள்..!

#உலககோப்பைகால்பந்து : "வானவில் டீசர்ட்" பத்திரிக்கையாளருக்கு அனுமதி மறுத்த பாதுகாவலர்கள்..!

தன்பாலின ஈர்பார்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் டீ சர்ட் போட்டு சென்றவருக்கு அனுமதி மறுத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் அதிக பேரால் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டு போட்டிகளில் உலக கோப்பை கால்பந்து போட்டி உள்ளது. இந்த ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன.டிசம்பர் 18ம் தேதி தொடங்கிய இந்த போட்டி 29 நாட்கள் நடைபெறுகிறது. கத்தாரில் இந்த போட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட 8 மைதாங்களில் இந்த … Read more

அர்ஜெண்டினாவை தட்டி தூக்கிய சவுதி .. ஏமாற்றம் அடைந்த மெஸ்ஸி ரசிகர்கள்..!

அர்ஜெண்டினாவை தட்டி தூக்கிய சவுதி .. ஏமாற்றம் அடைந்த மெஸ்ஸி ரசிகர்கள்..!

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விளையாட்டு திருவிழாவில் மிக முக்கியமானது உலகக்கோப்பை கால்பந்து போட்டி. உலகமெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களின் திருவிழாவாக இந்த விளையாட்டு போட்டி கருதப்படுகிறது. இந்நிலையில்,22 வது கால்பந்து திருவிழா கத்தாரில் டிசம்பர் 18 தொடங்கி 29 நாட்கள் நடைபெற உள்ளது. 8 பிரிவுகளில் உள்ள அணிகளும் தங்கள் பிரிவுக்களில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். அதனை அடுத்து, காலிறுதி போட்டியும் அதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதியிலும் போட்டியிடும்.இந்நிலையில், … Read more

FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி! 8 நிமிடத்தில் வெற்றியை தட்டித்தூக்கிய நெதர்லாந்து அணி!  

FIFA World Cup Soccer Tournament! The Netherlands team won in 8 minutes!

FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி! 8 நிமிடத்தில் வெற்றியை தட்டித்தூக்கிய நெதர்லாந்து அணி! 22 வது உலகக்கோப்பை கால்பந்து போட்டியானது நேற்று தொடங்கியது. இது கத்தாரில் நடைபெற்றது. இன்று இரண்டாவது நாள் தொடக்கத்தில் மூன்று ஆட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில் நெதர்லாந்து மற்றும் செணங்கள் அணி இடையே போட்டி நிலவியது. இதில் நெதர்லாந்து மற்றும் ஜனங்கள் அணினி டிபெண்ட்ஸ்  செய்ததால் வெகு நேரம் ஆகியும் கோல் அடிக்க முடியவில்லை. குறிப்பாக ஆட்டம் ஆரம்பித்து அரை மணி … Read more

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! இன்று மோதி கொள்ளும் அணிகள்!

FIFA World Cup Football Tournament! Teams clashing today!

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! இன்று மோதி கொள்ளும் அணிகள்! உலக கோப்பை கால்பந்து போட்டி என்பது உலகின் மிகப்பெரிய வியாட்டுகளில் ஒன்றாக உள்ளது.இந்த போட்டி முதன்முதலில் 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகின்றது. இந்த போட்டியானது கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷியாவில் நடந்தது அதில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.இந்நிலையில் தற்போது உலக கால் பந்து போட்டி இந்த ஆண்டில் கத்தார் … Read more

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! இரு நாடுகளுக்கு இடையே ஆட்டம் டிரா!

FIFA World Cup Football Tournament! A draw between the two countries!

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! இரு நாடுகளுக்கு இடையே ஆட்டம் டிரா! கால்பந்து உலகக் கோப்பை இதுவரை மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கவில்லை.உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறுவதால் போட்டிகளை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் கத்தார் முதல்முறையாக உலகக் கோப்பை கால்பந்து தொடருக்குத் தேர்வாகி உள்ளது. நேற்று முன்தினம் உலகின் மிகப்பெரிய கால்பந்து தொடரான இதன் தொடக்க விழா தொடங்கியது.இந்த நிகழ்ச்சி இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்கியது.இந்த போட்டியில் மொத்தம் 32 … Read more

நியூசிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி! இந்திய அணி பந்துவீச்சு!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி! இந்திய அணி பந்துவீச்சு!

நியூசிலாந்து நாட்டின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. வெலிங்டனில் நடக்கவிருந்த தொடக்க ஆட்டம் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மவுண்ட் மங்கனூவில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை தந்தாடிய இந்திய அணி தொடரில் 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி 20 … Read more

காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து விலகிய நியூசிலாந்து அணியின் கேப்டன்! தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?

காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து விலகிய நியூசிலாந்து அணியின் கேப்டன்! தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றியடைந்து இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி வெலிங்டனில் நடைபெறுவதாக இருந்தது. பின்பு மழையின் காரணமாக, அது ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மவுண்ட் மவுன்கனூரில் நடந்த 2வது ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், 3வது மற்றும் … Read more

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! விளையாட்டு சேனல் தொகுப்பாளர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவல்!

FIFA World Cup Football Tournament! The information released by the sports channel presenter on Twitter!

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! விளையாட்டு சேனல் தொகுப்பாளர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவல்! மதபோதகர் ஜாகீர் நாயக் மதச் சொற்பொழிவுகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது கத்தார் நாட்டில் நிகழும் பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நிகழவுள்ளதாக கத்தார் அரசுக்கு சொந்தமான அல்காஸ் என்ற விளையாட்டு சேனல் தொகுப்பாளர் பைசல் அல்ஜாரி உறுதிப்படுத்தியுள்ளார். ஜாகீர் நாயக் ,மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் மும்பையில் பிறந்தவர்.இவர் புனித பீட்டர் பள்ளி மற்றும் கிஷின்சந்த் செல்லாராம் கல்லூரியிலும் … Read more