இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி! ருசிகர தகவல் தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியம்!
இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதும் அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். அதற்கு காரணம் எல்லை பிரச்சனை மற்றும் பயங்கரவாதிகளின் தாக்குதல் என்று சொல்லப்படும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே நேரடி கிரிக்கெட் தொடர் கடந்த 2012 மற்றும் 13 உள்ளிட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை உள்ளிட்ட பொதுவான போட்டிகளில் மற்றும் இரு அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கின்றன. சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் … Read more