ஆஸியை தொடர்ந்து நியூசிலாந்து- கதறவிடும் வங்கதேசம்!

ஆஸியை தொடர்ந்து நியூசிலாந்து- கதறவிடும் வங்கதேசம்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 தொடரை வென்றது போல் நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான டி20 தொடரையும் வங்கதேச அணி வென்றுள்ளது. வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. முதல் 3 ஆட்டங்களின் முடிவில் வங்கதேச அணி 2-1 என முன்னிலை வகித்தது. 4-வது டி20 ஆட்டம் டாக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பேட்டிங்குக்குக் கடினமான ஆடுகளத்தில் நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் 93 ரன்களுக்கு … Read more

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஸ்வின்!

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஸ்வின்!

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான அஷ்வின் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். எந்த காரணத்துக்காக அணியிலிருந்து அஸ்வின் ஓரங்கட்டப்படுகிறார் என்பது இதுவரை யாருமே அறியாத புதிராக உள்ளது. ஏனெனில் 46 டி20 போட்டிகளில் அவர் 52 விக்கெட்டுகள் எடுத்ததோடு மட்டுமல்லாமல் எகோனமியை 7க்கும் குறைவாக வைத்திருந்தார். 7க்கும் குறைவாக எகோனமியை ஒரு சில இந்திய … Read more

டி20 உலக கோப்பை : மீண்டும் தோனி !

டி20 உலக கோப்பை : மீண்டும் தோனி !

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற்றுள்ளார். ஓய்வு பெற்ற இந்திய முன்னாள் கேப்டன் தோனி அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாகர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, … Read more

இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம்! உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்!

இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம்! உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்!

இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம்! உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்! ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்குக் காரணமான ஜஸ்பிரித் பும்ரா சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஓலி போப் (2) மற்றும் ஜானி பெர்ஸ்டோ (0) ஆகியோரின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் மற்றும் ஆறு ரன்களை விட்டுக்கொடுத்தார்.ஆறு ஓவர்களை அவர் வீசினார்.போட்டியில் நான்கு விக்கெட்டுகளை … Read more

ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்: தலைமை தாங்கும் ஆனந்த்!

ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்: தலைமை தாங்கும் ஆனந்த்!

5 முறை உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் 12 பேர் கொண்ட இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கிறது. கடந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆன்லைன் மூலம் நடந்தது. இதில் இந்தியா, ரஷியா அணிகள் கூட்டாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த ஆண்டுக்கான உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியும் ஆன்லைன் மூலம் நடக்கிறது. இந்த போட்டி இன்று முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12 சுற்றுகள் கொண்ட இந்த … Read more

டி20 உலக கோப்பை- இன்று அறிவிக்கப்படுகிறதா? இந்திய அணி

டி20 உலக கோப்பை- இன்று அறிவிக்கப்படுகிறதா? இந்திய அணி

டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ஆம் தேதி முதல் நவம்பர் 14-ஆம் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் நடக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட அணிப்பட்டியலை வருகிற 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது. … Read more

டி20 தரவரிசை : தொடர்ந்து முதலிடத்தில் ஷஃபாலி வர்மா!

டி20 தரவரிசை : தொடர்ந்து முதலிடத்தில் ஷஃபாலி வர்மா!

டி20 தரவரிசையில் இந்தியாவின் ஷஃபாலி வர்மா தொடர்ச்சியாக முதலிட வகித்து வருகிறார். மகளிர் டி20 தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவுக்காக களமிறங்கிய இளைய வீராங்கனையான 17 வயதேயான ஷஃபாலி கடந்த வருடம் டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தார். அதிலிருந்து தொடர்ந்து இன்று வரை தொடர்ச்சியாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். இதுவரை 25 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஷஃபாலி … Read more

இங்கிலாந்துடனான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இந்திய அணி அபார வெற்றி!

இங்கிலாந்துடனான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இந்திய அணி அபார வெற்றி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வந்தது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 290 ரன்களை சேர்த்தது. இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 99 ரன்கள் முன்னிலை அடைந்தது 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இந்தியா … Read more

கபில் தேவின் சாதனையை பின்னுக்கு தள்ளிய பும்ப்ரா!

கபில் தேவின் சாதனையை பின்னுக்கு தள்ளிய பும்ப்ரா!

டெஸ்ட் போட்டியில் வேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்து கபில்தேவின் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து அணியிலான 4வது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடிக் கொண்டிருந்தது. இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் விக்கெட்டை பும்ரா எடுத்தார். இது அவரது 100-வது விக்கெட் ஆகும். மேலும், 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய வேக பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை … Read more

ஓவல் டெஸ்ட் :இந்தியா அபார வெற்றி!

ஓவல் டெஸ்ட் :இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 4வது டெஸ்ட், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை பேட்டிங் செய்யச் சொன்னது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் … Read more