இந்திய அணியின் முக்கிய வீரரை புகழ்ந்து தள்ளிய கேப்டன் விராட் கோலி!

இந்திய அணியின் முக்கிய வீரரை புகழ்ந்து தள்ளிய கேப்டன் விராட் கோலி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது. இந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி ஆரம்பமாகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று ஆரம்பமாகிறது. இந்த சூழ்நிலையில், இந்திய அணியின் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்! சாதனை படைப்பாரா பும்ரா?

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்! சாதனை படைப்பாரா பும்ரா?

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று இருக்கிறது. 7 நாட்டிங்காமில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் மழை குறுக்கிட்டதால் அந்த வெற்றி வாய்ப்பு பறிபோய் விட்டது. அந்த டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது இதனையடுத்து லண்டன் நகரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. … Read more

டோக்கியோவில் களைகட்டிய பாரா ஒலிம்பிக் போட்டிகள்! தங்கமகன் கலந்து கொள்ளவில்லை!

Weeded Paralympics in Tokyo! Goldman did not attend!

டோக்கியோவில் களைகட்டிய பாரா ஒலிம்பிக் போட்டிகள்! தங்கமகன் கலந்து கொள்ளவில்லை! டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கியது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும், பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும். கொரோனாவின் காரணமாக கடந்த ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32வது ஒலிம்பிக் போட்டியை, இந்த வருடம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ஆம் தேதி முதல் இந்த மாதம் 8 ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில் … Read more

டி20 உலக கோப்பை தொடரில் தமிழக வீரருக்கு இடமா?

டி20 உலக கோப்பை தொடரில் தமிழக வீரருக்கு இடமா?

சென்ற 2007ஆம் வருடம் அறிமுகம் செய்யப்பட்ட டி20 போட்டிகளுக்கான உலக கோப்பை தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதுவரையில் 6 டி20 உலக கோப்பை தொடர் நடந்து இருக்கிறது. இதில் 2007ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலக கோப்பையில் கோப்பையை வென்று அசத்தியது இந்திய அணி.இதற்கிடையில் சென்ற வருடம் நடைபெற வேண்டிய டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நோய்தொற்று அச்சுறுத்தல் காரணமாக, ஒத்திவைக்கப்பட்டது ஒட்டு மொத்தமாக 16 அணிகள் பங்கேற்கும் டி20 உலக … Read more

இந்திய ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு வாழ்த்து! பிரபல கிரிக்கெட் வீரர் என்ன சொன்னார் தெரியுமா?

Indian cricketer wishes the indian paralympic contestants

இந்திய ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு வாழ்த்து! பிரபல கிரிக்கெட் வீரர் என்ன சொன்னார் தெரியுமா? ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன.சமீபத்தில் நடந்து முடிந்த 32வது ஒலிம்பிக் போட்டிகளில் 205 நாடுகளும் நாடுகள் இல்லாத அகதிகள் அணியும் பங்கேற்றன.இந்த போட்டிகளில் சீனா முதலிடத்தைப் பெற்றது.சீன அணி 23 தங்கம் 14 வெள்ளி 13 வெண்கலம் வென்று முதலிடத்தைப் பெற்றது.இரண்டாவது இடத்தை அமெரிக்காவும் மூன்றாவது இடத்தை ஜப்பானும் பிடித்தன. இந்த போட்டிகளில் 33 விளையாட்டுக்கள் … Read more

பாகிஸ்தான் உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி! தொடரை வெல்லுமா வெஸ்ட் இண்டீஸ் அணி?

பாகிஸ்தான் உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி! தொடரை வெல்லுமா வெஸ்ட் இண்டீஸ் அணி?

மேற்கண்ட தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் ஆரம்பமானது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.இதனையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் பாபர் அசாம் அரைசதம் கொண்டு 25 ரன்னில் வெளியேறினார். அஷ்ரப் இருபத்தி ஆறு முப்பத்தி ஒரு ரன்னிலும் வெளியேறினார்கள். … Read more

நாளை மறுநாள் தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டி! சாதனை படைப்பாரா பும்ரா!

நாளை மறுநாள் தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டி! சாதனை படைப்பாரா பும்ரா!

இங்கிலாந்திற்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக, டிராவில் முடிவடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி அடைந்தது. இந்தப் போட்டியில் பும்ரா மற்றும் சமி ஆகிய இருவரும் மிகவும் சிறப்பாக பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் அசத்தினார்கள். இதன் காரணமாக, எதிர்வரும் 25ஆம் தேதி ஆரம்பமாகும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி … Read more

பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்குகிறது! இந்தியாவில் இருந்து 54 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்!

Paralympic starts from tomorrow

பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்குகிறது! இந்தியாவில் இருந்து 54 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்! ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்குகின்றன.சமீபத்தில் நடந்து முடிந்த 32வது ஒலிம்பிக் போட்டிகளில் 205 நாடுகளும் நாடுகள் இல்லாத அகதிகள் அணியும் பங்கேற்றன.இந்த போட்டிகளில் சீனா முதலிடத்தைப் பெற்றது.சீன அணி 23 தங்கம் 14 வெள்ளி 13 வெண்கலம் வென்று முதலிடத்தைப் பெற்றது.இரண்டாவது இடத்தை அமெரிக்காவும் மூன்றாவது இடத்தை ஜப்பானும் பிடித்தன. இந்த போட்டிகளில் 33 விளையாட்டுக்கள் 50 … Read more

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி! 302 ரன்கள் குவித்தது பாகிஸ்தான் அணி!

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி! 302 ரன்கள் குவித்தது பாகிஸ்தான் அணி!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் ஆரம்பமானது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன் அடிப்படையில், பாகிஸ்தான் அணி முதலில் களம் புகுந்தது முன்னணி வீரர்கள் மூன்று பேர் மிக விரைவில் ஆட்டம் இழந்ததால் 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் அணி திணறியது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஆலம் உள்ளிட்டோர் தங்களுடைய … Read more

உலக தடகள சாம்பியன்ஷிப்! இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!

உலக தடகள சாம்பியன்ஷிப்! இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!

உலக தடகள சாம்பியன்ஷிப்! இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்! ஜான்சியைச் சேர்ந்த 17 வயது ஷைலி சிங் இன்று நைரோபியில் நடந்த U20 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.பெங்களூருவில் உள்ள அஞ்சு பாபி ஜார்ஜ் அகாடமியில் பயிற்சி பெறும் ஷைலி சிங் வெள்ளிப்பதக்கம் வெல்ல புதிய U20 தேசிய சாதனையான 6.59 மீ நீளம் தாண்டினார்.ஸ்வீடனின் 18 வயது மஜா அஸ்காக் 6.60 மீ நீளம் தாண்டி தங்கம் வென்றார். … Read more