பாராட்டித் தள்ளிய வார்னர்…! நெகிழ்ச்சியில் சாஹா…!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 47 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதினர் இப்போட்டியில் வெற்றி பெற்றால் தான் பிளேஆப் உறுதிப்படுத்தலாம், என்ற நிலையில், களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஹைதராபாத் அணி நிர்ணயித்த 220 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் புகுந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 136 ரன்களில் சோர்ந்து போனது . இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது … Read more

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது…! இளம் வீரர்களுக்கு வாய்ப்பு…!

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது...! இளம் வீரர்களுக்கு வாய்ப்பு...!

டி20 ஒருநாள் டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஒருநாள் டி20 அணியின் துணை கேப்டனாக லோகேஷ் ராகுல் நியமிக்கப்பட்டிருக்கிறார். டெஸ்ட் அணியிலும் அவருக்கு இடம் கிடைத்திருக்கின்றது. டேஸ்ட் மற்றும் டி20 அணிகளில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வாகி இருக்கிறார்கள்.டெஸ்ட் அணியில் வழக்கம் போல தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் இடம் பெற்றிருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரையில், இந்திய அணிக்காக 71 டெஸ்ட் ஆட்டங்களிலும், 111 ஒருநாள் ஆட்டங்களிலும், 46 டி20 ஆட்டங்களிலும் … Read more

மாறாத வடுவாக மனதை உருக்கிய சம்பவம்…! மிகுந்த சோகத்தில் அமைச்சர்…!

மாறாத வடுவாக மனதை உருக்கிய சம்பவம்...! மிகுந்த சோகத்தில் அமைச்சர்...!

சென்ற வருடம் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்து போன சின்ஸ் முதலாம் வருட நினைவு தின நாளை முன்னிட்டு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு அழுத்தமான பதிவை தனது வலைதளத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.மணப்பாறை அருகே இருக்கும் நாடுகட்டுப்பாட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித் வில்சன் சுமார் 88 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது பல அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் … Read more

தோனியின் முகத்திரையை கிழித்து எறிந்த…! முன்னாள் கிரிக்கெட் வீரர்…!

தோனியின் முகத்திரையை கிழித்து எறிந்த...! முன்னாள் கிரிக்கெட் வீரர்...!

நாடகம் நேற்றைய தினம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைய செய்தது இப்போட்டியில் பந்து வீச்சுக்கு பொருத்தமாக இருந்ததாக கூறப்படுகிறது இதன் காரணமாக ஏபி டிவில்லியர்ஸ் விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் ஆட்டம் கண்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை பிட்ச் போலவே துபாய் பிட்ச் இருந்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கின்றார். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி டாஸ் வென்று மட்டை வீச … Read more

நேருக்கு நேர் சந்திக்கவிருக்கும் அணிகள்…! பலிக்குமா பஞ்சாப் அணியின் கனவு…!

நேருக்கு நேர் சந்திக்கவிருக்கும் அணிகள்...! பலிக்குமா பஞ்சாப் அணியின் கனவு...!

ஐபிஎல்ன் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதவிருகின்றனர். இதில் பஞ்சாப் அணி ஐந்து வெற்றிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்திலும் கொல்கத்தா அணி ஆறு வெற்றிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திலும் இருக்கின்றனர். இந்த நிலையில் இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் முனைப்புடன் களம் இறங்கலாம் என்று தெரிகின்றது ஏற்கனவே இந்த இரு அணிகளும் சந்தித்துக்கொண்ட லீக் ஆட்டத்தில் … Read more

கிரிக்கெட் போட்டியில் இன்றும் எவராலும் முறியடிக்க முடியாத சாதனை !!

கிரிக்கெட் போட்டியில் இன்றும் எவராலும் முறியடிக்க முடியாத சாதனை !!

கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகள் நடத்தியிருந்தாலும், ஒரே பந்தில் 286 ரன்கள் எடுக்கப்பட்ட சாதனையை இன்னும் முறியடிக்க சாதனையாக இருக்கிறது. கடந்த 1894-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் களமிறங்கிய விக்டோரியா அணி எதிர்கொண்ட முதல் பந்தை தூக்கி அடித்தில் பந்து மைதானத்தின் மரத்தின் கிளைகளில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து வீரர்கள் ரன் எடுக்க … Read more

விளையாட்டில் மட்டுமல்ல…! சமூக அக்கறையிலும் கிங் தான் செம மாஸ் காட்டும் பெங்களூரு அணி…!

விளையாட்டில் மட்டுமல்ல...! சமூக அக்கறையிலும் கிங் தான் செம மாஸ் காட்டும் பெங்களூரு அணி...!

சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலே நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பச்சை நிற ஜெர்சியை அணிந்து விளையாட இருக்கிறார்கள் 2011ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இருந்து இவ்விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரத்தினை பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி நடத்தி வருகின்றது ஐபிஎல் சீசன்களில் தங்களுடைய ரசிகர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி சுற்றுச்சூழலை காக்க உதவி இருந்தார்கள். அதேபோல போட்டியை நேரில் காண வருகைதரும் ரசிகர்களை தனித்தனியாக வாகனத்தில் வராமல் பஸ்களில் வரவேண்டும் … Read more

தமிழகத்தில் பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை தொடக்கம்…! பீதியில் அரசியல் கட்சியினர்…!

தமிழகத்தில் பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை தொடக்கம்...! பீதியில் அரசியல் கட்சியினர்...!

பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிவேல் யாத்திரை ஆரம்பிப்பதற்கான நாள் தேர்வு செய்யப் பட்டுள்ளதால் ஆளுங்கட்சி முதல் எதிர்க்கட்சி வரை தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒருவித பயத்துடன் இருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் அவர்கள் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்தும் விதமாக வெற்றிவேல் யாத்திரை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார் அதற்கான வேலைகளில் அந்தந்த மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். தமிழக … Read more

பெண்கள் கிரிக்கெட் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சோபியா டங்க்லி தேர்வு

பெண்கள் கிரிக்கெட் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சோபியா டங்க்லி தேர்வு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான எதிரான  ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடருக்கான இங்கிலாந்து அணியில் சோபியா டங்க்லி மற்றும் கேட்டி ஜார்ஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜார்ஜியா எல்விஸ் மட்டுமே முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறவில்லை. லெக் ஸ்பின்னர் டங்க்லி கடந்த மார்ச் மாதம் இலங்கையில் தனது 10 டி 20 போட்டிகளில் கடைசியாக பங்கேற்றார். அவர் ஒரு விக்கெட் மற்றும் அவரது பெல்ட்டின் கீழ் 49 ரன்கள். இடது கை நடுத்தர … Read more

தோல்வி என்ற சாதனையே போதுமானது – மோர்கன்

தோல்வி என்ற சாதனையே போதுமானது - மோர்கன்

ஓல்ட் டிராஃபோர்டில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடர்ந்து 2015 செப்டம்பருக்குப் பிறகு முதன்முறையாகஆஸ்திரேலியா 50 ஓவர் தொடரை வென்றது. இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன்  எயோன் மோர்கன் பேசும்போது  வரையறுக்கப்பட்ட ஓவர்கள் அணி தங்கள் தொடரில் பாதிக்கு மட்டுமே முழு பலத்துடன் இருந்த ஒரு நேரத்தில், இரண்டு வெற்றிகள், ஒரு டிரா மற்றும் இரண்டு டி 20 மற்றும் இரண்டு  ஒரு தோல்வி என்ற சாதனை போதுமான மரியாதைக்குரியது என்று அவர் கூறினார்.