தன்னை உலக சாம்பியன் தான் என நிரூபிக்குமா?

தன்னை உலக சாம்பியன் தான் என நிரூபிக்குமா?

தன்னை உலக சம்பியன் தான் என நிரூபிக்குமா? இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் முதல் டெஸ்ட் செஞ்சுரியன் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 284 ரன்களும், இங்கிலாந்து 181 ரன்களும் எடுத்தன. 103 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்த நிலையில் மூன்றாவது நாளான நேற்று தொடர்ந்து … Read more

பாகிஸ்தான் விவகாரம் கம்பீர் கடும் தாக்கு?

பாகிஸ்தான் விவகாரம் கம்பீர் கடும் தாக்கு?

பாகிஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்த தனிஷ் கனேரியா, இங்கிலாந்தில் கவுண்டீ போட்டிகளில் விளையாடி சூதாட்ட புகாரில் சிக்கயவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார்.பாகிஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெற்ற அவரை பற்றி ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், தனிஷ் கனேரியா இந்து என்பதால், அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட பாகிஸ்தான் வீரர்கள் விரும்பியதில்லை … Read more

இந்திய அணியின் அடுத்த ஆண்டு சுற்று பயண விவரம்?

இந்திய அணியின் அடுத்த ஆண்டு சுற்று பயண விவரம்?

இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு உலக கோப்பையை சிறப்பாக ஆடியது எனினும் அரைஇறுதி ஆட்டத்தில் எதிர்பாராத விதமாக ஏமாற்றம் அடைந்து நியூஸிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. அந்த தோல்வியை தவிர இந்திய அணிக்கு ஏறுமுகம் தான் எல்லா தொடர்களிலும் குறிப்பிட்ட வெற்றிகளை குவித்தது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது கோலி தலைமையிலான படை. இதனிடையே 2020-ம் ஆண்டுக்கான சுற்றுப் பயண விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. முதலாவதாக இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் … Read more

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மேலும் ஒரு சர்ச்சை?

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மேலும் ஒரு சர்ச்சை?

பாகிஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்த தனிஷ் கனேரியா, இங்கிலாந்தில் கவுண்டீ போட்டிகளில் விளையாடி சூதாட்ட புகாரில் சிக்கயவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார்.பாகிஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெற்ற அவரை பற்றி ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், தனிஷ் கனேரியா இந்து என்பதால், அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட பாகிஸ்தான் வீரர்கள் விரும்பியதில்லை … Read more

அணி மாறி ஆடுவது குறித்து மனம் திறந்த பிரபல வீரர்?

அணி மாறி ஆடுவது குறித்து மனம் திறந்த பிரபல வீரர்?

சென்ற முறை ஐபில் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய இந்திய அணியின் டெஸ்ட் துணை கேப்டன் அஜிங்கா ரஹானே இம்முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த அவர், 2020 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறியுள்ளார் அது அவர் கூறுகையில். எனது மனதில் அடுத்த அணிக்காக விளையாட வேண்டும் போன்ற எந்த சிந்தனையும் உதிக்கவில்லை. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, அவர்களுக்காக நான் விளையாட வேண்டும் … Read more

ஓய்வு முடிவை அறிவித்த பிரபல வீரர் !

ஓய்வு முடிவை அறிவித்த பிரபல வீரர் !

இந்திய மூத்த டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் அடுத்த ஆண்டு உடன் (2020)டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவைத்துள்ளார்.46 வயதான லியாண்டர் பேஸ் 28 ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸ் விளையாடி வருகிறார் இதுவரை 18 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி மகேஷ் பூபதியுடன் இணைந்து பல வெற்றிகளை குவித்துள்ளார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த இணை பிரிந்தது. மேலும் 7 ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒரே இந்தியர் ஆவார் 1996 ஆம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்கில் வெண்கலப் … Read more

சென்றமுறை தோல்விக்கு பதிலடி கொடுக்குமா?

சென்றமுறை தோல்விக்கு பதிலடி கொடுக்குமா?

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இதில் நடந்த பகலிரவு டெஸ்ட் ஆஸ்திரேலியா அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானம் என்று அழைக்கப்படும், மெல்பர்னில் நாளை தொடங்குகிறது இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கு … Read more

ஓய்வு முடிவை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்?

ஓய்வு முடிவை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்?

தென்ஆப்பிரிக்காவின் முன்னணி ஆல்ரவுண்டர் பிலாண்டனர். பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். இக்கட்டான நேரத்தில் சிறப்பாக பேட்டிங் செய்பவர் 34 வயதாகும் இவர் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் சொந்த மைதானமான கேப்டவுன் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டுடன் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் . தென்னாப்பிரிக்காவில் வேகப்பந்து வீச்சில் மும்மூர்த்திகளாக விளங்கும் ஸ்டெய்ன் மோர்னி மோர்க்கல் ஆகிய இருவரும் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர் தற்போது … Read more

பதினைந்தாவது ஆண்டில் மஹிந்தர் சிங் டோனி “

பதினைந்தாவது ஆண்டில் மஹிந்தர் சிங் டோனி "

MSD, கிரிக்கெட் சமூகத்தின் எல்லோரும் உச்சரிக்கும் தவிர்க்க முடியாத பெயர். சில மாதங்களாக இந்த பெயர் இந்திய அணி ஆடும் லெவேனில் இல்லாமல் இருப்பது இவரின் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்குமே ஏனோ ஏமாற்றம் தான். அப்படி இந்தியாவுக்கு என்ன செய்து விட்டார், சென்னை ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்த “ தல தோனி”. மகேந்தர் சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இன்றுடன் 15 ஆண்டு நிறைவு பெறுகிறது. பங்களாதேஷ்க்கு எதிராக 2004 … Read more

“கிலி” ஏற்படுத்திய மைதானத்தில் “புலி” ஆகினார் கிங் “கோலி”

"கிலி" ஏற்படுத்திய மைதானத்தில் "புலி" ஆகினார் கிங் "கோலி"

கட்டாக் மைதானத்தில் நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் கோலி 85 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு ஆற்றினார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் அவர் பெற்றார். இந்த மைதானத்தில் கோலி அடித்த அதிகபட்ச ரன் இதுவாகும் அனைத்து விதமான மைதானங்களிலும் கிட்டத்தட்ட சதங்களை அடித்துள்ள கோலி ஒருநாள் போட்டிகளில் இதுவரை 43 சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் சச்சினுக்கு அடுத்த இடத்திலும், அடுத்தடுத்த சதங்கள் … Read more