ஆஸ்திரேலியா அணியில் ஏற்பட்ட பூகம்பம்..இரண்டாக பிளந்த அணி!! ஹேசில்வுட் கிளப்பிய புதிய சர்ச்சை!!
cricket: பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் புதிய சர்ச்சை ஒன்று கிளப்பியுள்ளார். ஆஸ்திரேலியா அணி தற்போது இந்திய அணி உடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலிய அணி முதல் … Read more