அரையிறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் இண்டீஸ்! இரண்டாவது முறை டி-20 கோப்பையை வெல்லுமா!

West Indies advanced to the semi-finals! Will T20 win the trophy for the second time!

  ஐசிசி மகளிர் டி-20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.  நேற்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து இடையேயான போட்டி நடைபெற்றது இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக கருதப்பட்டது.முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி லாவகமாக பௌலிங்கை தேர்வு செய்தது  எதிராக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தொடக்க வீராங்கனைகள் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய நாட் –ஷ்கிவர் பிரண்ட் கடைசி வரை … Read more

IND vs NZ: இந்தியா நியூசிலாந்து போட்டி நடைபெறுமா??  சொதப்பிய ரோஹித்தின் பிளான் !

Will the India New Zealand match take place??

நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் போட்டியானது இன்று(புதன் ) பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்க  உள்ளது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் பெங்களூருவிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு டெஸ்ட் போட்டியானது 5 நாட்கள் நடைபெறும். ஆனால்  தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்றன. இதே போன்று கடைசியாக நடந்து முடிந்த பங்களாதேஷ் டெஸ்ட் தொடரின்  … Read more

IND vs NZ: இந்திய அணியில் ஷமி யால் விளையாட முடியாது.. ரோஹித் கொடுக்கும் விளக்கம்!

IND vs NZ: Shami can't play in the Indian team.. Rohit's explanation!

    நியூசிலாந்து  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது . அதன் படி இன்று  இதற்கான முதல் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்டது என்பதால் இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. இன்று(புதன்) முதல் போட்டியானது பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடக்க உள்ள நிலையில் பரவலாக மழை பெய்து வரும் காரணத்தால் டாஸ் … Read more

இந்தியாவின் அரையிறுதியை எட்டா கனியாக்கிய நியூசிலாந்து! 8 கேட்ச்களை தவற விட்ட பாகிஸ்தான் !

India's semi-final, New Zealand scored eight! Pakistan missed 8 catches!

பெண்களுக்கான டி20 உலககோப்பை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் நேற்று நடந்த நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியினை நியூசிலாந்து பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.  ஏனெனில் இந்த போட்டியில் நியூசிலாந்தை பாகிஸ்தான் வீழ்த்துவதன் மூலம் இந்தியா அரையிறுதியில் நுழைய வாய்ப்புள்ளது என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இந்த போட்டியினை எதிர்பார்த்தனர். இந்த எதிர் பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது … Read more

இந்திய அணியில் முஹம்மது ஷமி-க்கு இடமில்லை!! என்ன காரணம் ??

There is no place for Muhammad Shami in the Indian team!! What is the reason??

இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட நியூசிலாந்து இந்தியாவில் சுற்றுப்பயணம்  மேற்கொள்ள உள்ளது. இந்த போட்டி நாளை தொடங்க உள்ளது. சமீபத்தில் அதற்கான  இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது. அதில் ரோஹித் ஷர்மா தலைமையில் துணை கேப்டன் ஜஸ்ப்றித் பும்ப்ரா,ஜெய்ஷ்வால், துருவ் ஜூரேல்,சர்ப்ராஸ் கான் ,விராட் கோலி ,ரிஷப் பண்ட் ,கே எல் ராகுல் ,சுப்மன் கில் , ரவிச்சந்திரன் அஸ்வின் , ரவீந்திரா ஜடேஜா , அக்சர் படேல் ,ஆகாஷ் … Read more

ஜாம்பவான்கள் மோதும் அதிரடி ஆட்டம்!! மீண்டும் களத்தில் சச்சின் டெண்டுல்கர்!!

action-game-where-legends-clash-sachin-tendulkar-is-back-on-the-field

கிரிக்கெட் உலகில் முன்னாள் சாம்பியன்கள் பங்கு பெறும் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் (ஐஎம்எல்) ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா ஆகியோர் பங்கு பெற உள்ளனர். உலகெங்கும் அதிகமான ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. கிரிக்கெட் என்றாலே சில வீரர்கள் உடனடியாக நம் நினைவிற்கு வருவார்கள். தற்போது கிரிக்கெட் உலகை விட்டு ஓய்வு பெற்ற வீரர்களை ஒருங்கிணைத்து புதிதாக ஒரு தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், … Read more

மூன்றாவது தங்கப் பதக்கத்தை பெற்ற இந்தியா! ஈட்டி எறிதலில் சாதனை புரிந்த சுமித் அன்பில்! 

India won the third gold medal! Sumit Anbil, who achieved a record in javelin throwing!

  Paralympics Games Paris 2024: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வென்று இந்தியாவுக்கு மூன்றாவது தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி பாராலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. 17வது பாராலிம்பிக் போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 17வது பாராலிம்பிக் தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து தகுதியான 4400 … Read more

கேப்டன் பதவிக்கு போகாமல் பந்துவீச்சில் கவனம் செலுத்துங்கள்! நம்பர் ஒன் பவுலருக்கு அறிவுரை வழங்கிய பாகிஸ்தான் வீரர்! 

Focus on bowling instead of captaincy! The Pakistani player who gave advice to the number one bowler!

    கேப்டன் பதவிக்கு ஆசைப்படாமல் உங்களுடைய கவனத்தை பந்துவீச்சில் முழு கவனத்தையும் செலுத்துங்கள் என்று நம்பர் ஒன் பவுலரான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அவர்களுக்கு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர் பாசித் அலி அவர்கள் அறிவுரை வழங்கி இருக்கிறார். அதாவது தற்பொழுது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற பின்னர் இந்திய அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த டி20 உலகக் கோப்பை … Read more

இனிமேல் இந்தியாவில் பகல் இரவு போட்டிக்கு வாய்ப்பே இல்லை! பிசிசிஐ செயலாளர் அதிரடி முடிவு! 

No more day and night competition in India! BCCI secretary action decision!

  இந்தியாவில் பகல் இரவு டெஸ்ட் போட்டிகள்  நடத்த வாய்ப்பே இல்லை என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அவர்கள் தற்பொழுது அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கடைசி இரண்டு ஆண்டுகளாக பகல் இரவு டெஸ்ட் பெட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை. இந்தியாவில் தற்பொழுது வரை மூன்று பகல் இரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அந்த மூன்று பகல் இரவு டெஸ்ட் போட்டிகளும் மூன்று நாட்களுக்குள் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்தியா தன்னுடைய முதல் பகல் இரவு டெஸ்ட் … Read more

இந்திய அணியில் இடம் பெறவில்லை! முன்னாள் கேப்டன்கள் தான் காரணம்! அமித் மிஷ்ரா பேட்டி! 

Did not get a place in the Indian team! Former captains are the reason! Amit Mishra Interview!

  இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று சாதிக்க முடியாததற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான விராட் கோஹ்லி மற்றும் எம்.எஸ் தோனி தான் காரணம் என்று முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஷ்ரா அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இந்திய அணிக்காக சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஷ்ரா அவர்கள் இது வரை 22 டெஸ்ட் போட்டிகளிலும், 36 ஒருநாள் போட்டிகளிலும், 10 டி20 போட்டிகளிலும் விளையாடி மொத்தமாக 156 விக்கெட்டுகளை இருக்கின்றார். முன்னனி சுழற்பந்து வீச்சாளராக … Read more