T20 உலக கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இந்தியா

T20 World Cup 2024 Final Match Result

T20 உலக கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இந்தியா நேற்று நடைபெற்ற டி 20 உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் கடந்த 1 மாதமாக T20 உலக கோப்பை போட்டியானது நடைபெற்று வந்தது. லீக் ஆட்டங்கள், சூப்பர் 8 சுற்றுகளை தொடர்ந்து நேற்று இறுதி போட்டியானது நடைபெற்றது. இறுதி போட்டியானது … Read more

FLASH: பிடிவாரண்ட் அலர்ட்.. பதறியடித்து ஓடிய உதயநிதி!! சனாதன பேச்சு குறித்து அதிரடி நடவடிக்கை!!

FLASH: Warrant alert.. Udhayanidhi ran away in panic!! Action Update on Sanatana Speech!!

FLASH: பிடிவாரண்ட் அலர்ட்.. பதறியடித்து ஓடிய உதயநிதி!! சனாதன பேச்சு குறித்து அதிரடி நடவடிக்கை!! கடந்த ஆண்டு உதயநிதியின் சனாதன குறித்த பேச்சானது பரவலாக பேசப்பட்டு வந்தது. இதனால் நாடு முழுவதும் பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. சனாதனம் என்பதே இல்லை இதனை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதையே முழுமூச்சாக கொண்டு உதயநிதி பேசினார். இது குறித்து எதிர்ப்புகள் எந்த நிலையில் வழக்குகளும் தொடுக்கப்பட்டது.அதுமட்டுமின்றி பெங்களூரைச் சேர்ந்த பரமேசா என்பவர் இந்த சனாதான எதிர்ப்பு குறித்து உதயநிதி … Read more

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர்! அரையிறுதிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து! 

Jos Buttler who showed action! England qualified for the semi-finals!

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர்! அரையிறுதிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து! நேற்று(ஜூன்23) நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணியை வெற்றி பெற வைத்து நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது. பார்படாஸ் நகரில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று(ஜூன்23) நடைபெற்ற சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணியும் அமெரிக்க … Read more

நான்கு ஓவர்கள் வீசி ஒரு ரன் கூட கொடுக்காமல் மூன்று விக்கெட்!! பெர்குசன் செய்த வரலாற்றுச் சாதனை!! 

Three wickets without giving away a single run in four overs!! Ferguson made a historic achievement!!

நான்கு ஓவர்கள் வீசி ஒரு ரன் கூட கொடுக்காமல் மூன்று விக்கெட்!! பெர்குசன் செய்த வரலாற்றுச் சாதனை!! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடரில் நேற்று(ஜூன்17) நடைபெற்ற லீக் சூற்றில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெருகுசன்  நான்கு ஓவர்கள் வீசி ஒரு. ரன். கூட கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார். நேற்று(ஜூன்17) நடைபெற்ற லீக் சுற்றில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. … Read more

அவருக்கு மட்டும் பீல்டிங் செட் செய்ய முடியாது! இந்திய வீரர் குறித்து நவ்ஜோத் சித்து பேட்டி! 

He can't set the fielding alone! Navjot Sidhu interviewed about the Indian player!

அவருக்கு மட்டும் பீல்டிங் செட் செய்ய முடியாது! இந்திய வீரர் குறித்து நவ்ஜோத் சித்து பேட்டி! இந்திய அணியின் உள்ள முக்கியமான வீரர் ஒருவருக்கு பீல்டிங் செட் செய்ய யாராலும் முடியாது என்று முன்னாள் இந்திய வீரர் நவ்ஜோத் சித்து அவர்கள் பாராட்டி பேசியுள்ளார். நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகின்றது. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள உலகக் கோப்பை தொடரில் இன்றுடன்(ஜூன்18) லீக் சுற்றுகள் முடிந்து நாளை(ஜூன்19) … Read more

வெற்றியுடன் விடைபெறுவாரா ட்ரெண்ட் போல்ட்? நியூசிலாந்து அணி கடைசி போட்டியில் வெற்றி பெறுமா? 

Trent Boult

வெற்றியுடன் விடைபெறுவாரா ட்ரெண்ட் போல்ட்? நியூசிலாந்து அணி கடைசி போட்டியில் வெற்றி பெறுமா? நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து அணி தன்னுடைய கடைசி லீக் பேட்டியில் விளையாடுகின்றது. அதே போல நியூசிலாந்து அணியின் சீனியர் வீரர் ட்ரெண்ட் போல்ட் அவர்கள் கடைசி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதால் அவரை வெற்றியுடன் அனுப்பி வைக்குமா என்று நியூசிலாந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். … Read more

தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான T20 உலகக்கோப்பை போட்டி நேற்று மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே தொடர் வெற்றியில் இருந்த இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. புளோரிடா மாகாணத்தில் நடைபெறவிருந்த T20 உலகக்கோப்பை போட்டியின் 33 வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையே நடைபெற இருந்தது. இந்நிலையில் மழை காரணமாக அப்போட்டியானது டாஸ் … Read more

நியூசிலாந்தின் உலகக் கோப்பை கனவை கலைத்த வெஸ்ட் இண்டீஸ்! அவ்வளவுதான் இனி ஊருக்கு கிளம்ப வேண்டியதுதான்!

West Indies destroyed New Zealand's World Cup dream! That's all you have to go to town!

நியூசிலாந்தின் உலகக் கோப்பை கனவை கலைத்த வெஸ்ட் இண்டீஸ்! அவ்வளவுதான் இனி ஊருக்கு கிளம்ப வேண்டியதுதான்! இன்று(ஜூன்13) காலையில் நடைபெற்ற மேற்க்கிந்திய தீவுகளுக்கு எதிரான லீக் சுற்றில் தோற்றதின் மூலமாக பலம் வாய்ந்த நியூசிலாந்து அணி நடப்பு உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு சென்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் நாட்டில் ட்ரினிடாட் நகரில் உள்ள மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று(ஜூன்13) மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு … Read more

வெற்றிக்கு உதவி மோசமான சாதனையை படைத்த சூரியக்குமார் யாதவ்! இப்படி ஒரு சாதனையா! 

Suryakumar Yadav made a bad record to help win! Such an achievement!

வெற்றிக்கு உதவி மோசமான சாதனையை படைத்த சூரியகுமார் யாதவ்! இப்படி ஒரு சாதனையா! நடப்பு உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்தாலும் மோசமான சாதனை ஒன்றை இந்திய அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் படைத்துள்ளார். குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று(ஜூன்12) அமெரிக்காவை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த அமெரிக்கா 110 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறிங்கிய இந்தியா 19வது ஓவரில் … Read more

பும்ராவின் அதிரடி பந்துவீச்சு! பாகிஸ்தானுக்கு பாய் பாய் சொன்ன இந்தியா! 

Bumrah's action bowling! India said bye bye to Pakistan!

பும்ராவின் அதிரடி பந்துவீச்சு! பாகிஸ்தானுக்கு பாய் பாய் சொன்ன இந்தியா!  ஜஸ்பிரித் பும்ராவின் அசத்தலான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை டி20 தொடரின் லீக் சுற்றில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து இரண்டாவது தோல்வி பெற்ற பாகிஸ்தான் உலகக் கோப்பை தெடரின் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும் தருவாயில் உள்ளது. நேற்று(ஜூன்9) அமெரிக்காவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. … Read more