இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மகள் திருமண வரவேற்பு விழாவில் எம்எல்ஏவுக்கு ஏற்பட்ட அவமானம்!
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்களின் மகள் திருமணத்தில் பல்வேறு நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள் என்று பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர். அத்துடன் தமிழக முதலமைச்சரும் இந்த விழாவில் பங்கேற்றார். இந்த நிலையில், இந்த விழாவில் பங்கேற்பதற்காக வந்த பொன்னேரி தனி தொகுதி காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள முன்னாள் அமைச்சர் சுந்தரம் வீட்டில் அவரை நேரில் சந்தித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் … Read more