ஐயோ போச்சு! அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

ஐயோ போச்சு! அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் கூட மறுபுறம் விவசாயிகளுக்கு மிகப்பெரிய துன்பமாக இருந்து வருகிறது. ஒருபுறம் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பிய நிலையில் காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தாலும் மறுபுறம் தங்களுடைய வயல்களில் தாங்கள் செய்திருந்த பயிர்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால், அந்த பயிர்கள் அழுகும் நிலையில் இருந்து வருகின்றன விவசாயிகள் கவலை அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சற்றேறக்குறைய ஒரு வார … Read more

தமிழகம் முழுவதும் உடனடியாக இதை செய்தாக வேண்டும்! பள்ளிக் கல்வித்துறை வழங்கிய அதிரடி உத்தரவு!

தமிழகம் முழுவதும் உடனடியாக இதை செய்தாக வேண்டும்! பள்ளிக் கல்வித்துறை வழங்கிய அதிரடி உத்தரவு!

நமக்கு அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் கல்வி கற்றோரின் சதவீதம் நம்மைவிட அதிகமாக இருக்கிறது. இன்னமும் சொல்லப்போனால் தேசிய அளவில் கல்வி கற்றவர்கள் அதிக சதவீதத்தில் இருப்பது கேரளாவில்தான் என்ற பின்பம் இருந்து வருகிறது. ஏன் அந்த சாதனையை நம்மால் செய்துவிட முடியாதா என்று கேட்டால் அப்படி நடப்பது அவ்வளவு எளிதல்ல என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இங்கே அரசியல் ரீதியாகவே கல்வித்துறையில் பலவிதமான குளறுபடிகள் இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது தேர்தல் முதல் … Read more

இது ஆசிரியர்களின் தலையாய கடமை! பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு!

இது ஆசிரியர்களின் தலையாய கடமை! பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு!

ஊராட்சி ஒன்றிய நகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில் தமிழகத்தில் பள்ளிகளில் சேரா மாணவர்கள் எவருமில்லை என்ற நிலை உருவாக்கப்படவேண்டும். 86வது சட்டத் திருத்தத்தினடிப்படையில் தொடக்கக் கல்வி அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது என்பதை எல்லோரும் அறிவோம். 5 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களை 100% அரசு பள்ளிகளில் சேர்ப்பது தலைமை ஆசிரியர் … Read more

பெண்ணிற்காக நியாயம் கேட்ட இளைஞரை நடுரோட்டில் அடித்த போக்குவரத்து காவலர்! சைலேந்திரபாபு எடுத்த அதிரடி நடவடிக்கை!

பெண்ணிற்காக நியாயம் கேட்ட இளைஞரை நடுரோட்டில் அடித்த போக்குவரத்து காவலர்! சைலேந்திரபாபு எடுத்த அதிரடி நடவடிக்கை!

கோவை மாவட்டத்திலுள்ள நீலாம்பூர் பகுதியில் மோகன சுந்தரம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஸ்விகி நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார். இவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு பள்ளி வாகனம் ஒரு பெண்ணின் மீது இடித்து விட்டு நிற்காமல் சென்றிருக்கிறது. இதை கவனித்த மோகனசுந்தரம் பள்ளி வாகனத்தை நிறுத்தி பெண்ணின் மீது இடித்தது குறித்து நியாயம் கேட்டிருக்கிறார். இதை கவனித்த ஒரு போக்குவரத்துக் காவலர் மோகன சுந்தரத்தை சரமாரியாக தாக்கி இருக்கிறார் அந்த … Read more

பள்ளி மாணவர்களுக்கு இனிப்பான செய்தி பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

பள்ளி மாணவர்களுக்கு இனிப்பான செய்தி பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

சற்றேறக்குறைய 2 வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் நோய்த்தொற்று காரணமாக, சரிவர செயல்படாமல் இருந்துவந்தது. அதோடு பள்ளி, கல்லூரி, மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். கடந்த 2020 ஆம் வருடம் முதல் இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து இந்த நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக முழுமையான ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய, மாநில, அரசுகள் விதித்தனர். இதன் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் அதோடு அரசு மற்றும் தனியார் … Read more

நம்பி அனைத்தையும் ஒப்படைத்த முதலாளிக்கு துரோகம் செய்த தொழிலாளி! காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

நம்பி அனைத்தையும் ஒப்படைத்த முதலாளிக்கு துரோகம் செய்த தொழிலாளி! காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

முன்பெல்லாம் ஒரு நிறுவனத்தில் ஒருவர் தொடர்ந்து பணியாற்றி வந்தார் அந்த நிறுவனத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என பல தியாகங்களை செய்யும் பணியாளர்களை நம்மால் பார்க்க முடிந்தது. ஆனால் தற்போது தியாகங்கள் செய்யவில்லை என்றாலும் கூட குறைந்தபட்சம் வேலை பார்க்கும் இடத்துக்கு உண்மையாக இருக்கவேண்டும். வேலை கொடுத்த முதலாளிக்கு எந்தவிதமான துரோகமும் செய்யக்கூடாது என்ற அளவில் கூட தற்போதுள்ள மனிதர்கள் இல்லை இது பல இடங்களில் பிரதிபலித்து வருகிறது. அந்த இடத்தில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் … Read more

தமிழகத்தில் எதிர்வரும் 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்!

தமிழகத்தில் எதிர்வரும் 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுவையில் சில பகுதிகளில் 2 நாட்கள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கன மழை பெய்வதற்கான … Read more

பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக எடுக்கப்பட்ட புதிய நடவடிக்கை! 10 ரூபாய் செலுத்தினால் போதும் உடனே மஞ்சப்பை!

பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக எடுக்கப்பட்ட புதிய நடவடிக்கை! 10 ரூபாய் செலுத்தினால் போதும் உடனே மஞ்சப்பை!

தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் சார்பாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று பல வருட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும்கூட பிளாஸ்டிக் பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவை அன்றாட வாழ்வில் இன்றியமையாத தேவையாகிவிட்டது. ஆனால் இந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதன் மூலமாக பூமியின் வளங்கள் வீணடிக்கப்படுகின்றன என்றும் சொல்லப்படுகிறது. பூமியில் புதைக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அவ்வளவு எளிதில் மக்கி போவதில்லை. ஒரு பிளாஸ்டிக் பொருளை பூமிக்கடியில் புதைத்து வைத்து அந்த பொருளை … Read more

இதுதான் திராவிட மாடல் ஆட்சி! உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

இதுதான் திராவிட மாடல் ஆட்சி! உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

திமுகவின் இளைஞரணி சார்பாக சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அறிவாலயம் கலைஞர் அரங்கில் கருத்தரங்கு மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை ஆரம்ப விழா நடந்தது. இதில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து மேடையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நான் இளைஞரணி செயலாளராக பதவி ஏற்று முதல் நிகழ்ச்சி கலைஞர் அரங்கத்தில் இளைஞர் அணி சார்பாக நடத்தப்படுவதால் பெருமையாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். திராவிடர் முன்னேற்றக்கழகத்தில் 25 லட்சம் உறுப்பினர்களை … Read more

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை!

Another chance for students who did not write the general exam! Government action!

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்று பாதிப்பானது முடிந்த நிலையில் அனைத்து துறைகளும் சீராக இயங்க தொடங்கியது. அதேபோல் பள்ளி கல்லூரிகளும் வழக்கம்போல் செயல்பட தொடங்கியது.நாளடைவில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டது. கூறியதை போல மே 5-ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தொடங்கியது.அதில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதினர்.இதில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற … Read more