25 ஆண்டுகளுக்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவர் அறிவிப்பு! அன்புமணி ராமதாஸ் புதிய தலைவராக பொறுப்பேற்பு!
மருத்துவர் இராமதாஸ் அவர்களால் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 30 ஆண்டுகளில் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக எந்த கட்சியும் எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று கடுமையாக முயற்சித்து வருகின்றனர். அந்த கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் மிகுந்தஆதரவு இருந்து வருகிறது. ஆனாலும் அந்த கட்சி தற்போது வரையில் ஆட்சியில் அமர முடியவில்லை. இதற்கு உண்மையான காரணம் என்றால் திராவிட கட்சிகள் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களின் மனதைக் கவர்ந்து … Read more