உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள் நாடு திரும்பும் செலவை தமிழக அரசே ஏற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி!

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள் நாடு திரும்பும் செலவை தமிழக அரசே ஏற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி!

ரஷ்யா உக்ரைன் மீது நேற்று தாக்குதலை தொடங்கிய நிலையில் அந்த நாட்டிலிருக்கும் மற்ற நாடுகளின் பொதுமக்களை அந்தந்த நாடுகள் பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியா இதுதொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தியது அதாவது நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் எவ்வாறு உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்டு வரலாம் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதாவது உக்ரைனின் எல்லை நாடுகளின் உதவியுடன் உக்ரைனிலிருக்கும் இந்திய மக்களை பத்திரமாக இந்தியாவிற்கு கொண்டு … Read more

மத்திய அரசின் அறிவுறுத்தல்படி விரைவில் இவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது!

மத்திய அரசின் அறிவுறுத்தல்படி விரைவில் இவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது!

மத்திய அரசின் அறிவுறுத்தல்படி விரைவில் இவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது! மத்திய அரசு அனுப்பிய 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:- இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளாகவும், தமிழகத்தில் கடந்த 18 ஆண்டுகளாகவும் போலியோ இல்லாத நிலை இருந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில், தமிழகத்தில் இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி போலியோ முகாம்கள் நடைபெற இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். … Read more

ஜெயக்குமாரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு! காரணம் இதுதான்!!

ஜெயக்குமாரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு! காரணம் இதுதான்!!

ஜெயக்குமாரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு! காரணம் இதுதான்!! தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் சில வாக்குப்பதிவு மையங்களில் கள்ள ஓட்டு போடப்படுவதாக புகார் எழுந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அந்த வகையில், ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட 49-வது வார்டில் பழைய வண்ணாரப்பேட்டையில், அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடி மையத்தில் கள்ள ஓட்டு போடப்படுவதாக தகவல் … Read more

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வருகிற 27ஆம் தேதி இதை செய்வது மிகவும் அவசியம்!

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வருகிற 27ஆம் தேதி இதை செய்வது மிகவும் அவசியம்!

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வருகிற 27ஆம் தேதி இதை செய்வது மிகவும் அவசியம்! வருடந்தோறும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் முகாம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்ததால் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் நாள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, தமிழகம் முழுவதும் வருகிற 27ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு … Read more

ஐயையோ அவங்க காலூன்றல! பாஜகவால் கதறும் திருமாவளவன்!

ஐயையோ அவங்க காலூன்றல! பாஜகவால் கதறும் திருமாவளவன்!

தமிழகத்தைப் பொருத்தவரையில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும், மதம் மற்றும் சாதியிணைவைத்து அரசியல் செய்து வருவது உலகறிந்த கதை. அதிலும் விடுதலை சிறுத்தைகள் போன்ற சாதிரீதியான கட்சியை தன் கூட்டணிக்குள் நிரந்தரமாக வைத்துக் கொண்டு தனக்கு சாதகமாக அவ்வப்போது அந்தக் காட்சிகளைப் பயன்படுத்தி தன்னுடைய செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது ஆளுங்கட்சியான திமுக. எப்பொழுதெல்லாம் திமுகவிற்கு தமிழகத்தில் சறுக்கல் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் தமிழகத்தில் ஜாதி பிரச்சனை தலைதூக்க தொடங்கும், இது காலகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் தந்திரம் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! பாஜகவிற்கு எழுச்சியா வீழ்ச்சியா?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! பாஜகவிற்கு எழுச்சியா வீழ்ச்சியா?

தமிழ்நாடு முழுவதும் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக தமிழகத்தில் கவனிக்கத்தக்க வாக்குகளை பெற்றிருக்கிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் 12 இடங்களில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது அதாவது நூற்றுக்கும் மேற்பட்ட வார்டுகளில் மூன்றாவது இடத்தை பெற்று வலுவான கட்சியாக உருவெடுத்திருக்கிறது பாஜக. பரபரப்புடன் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. மாநகராட்சி பகுதிகளில் 60 சதவீத வாக்குகளையும், நகராட்சிகளில் 61 சதவீத வாக்குகளையும் கைப்பற்றி திமுக … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! கடலூர் மாவட்டத்தில் தொடங்கியது மறுவாக்குப்பதிவு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! கடலூர் மாவட்டத்தில் தொடங்கியது மறுவாக்குப்பதிவு!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்தது அதோடு நேற்று முன்தினம் அந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது, இதில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த சூழ்நிலையில், கடலூர் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் 14 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்ததும் அன்றிரவு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையமான புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று … Read more

பெற்றோர்களே எதிர்வரும் 27ஆம் தேதி இதை செய்ய மறந்து விடாதீர்கள்!

பெற்றோர்களே எதிர்வரும் 27ஆம் தேதி இதை செய்ய மறந்து விடாதீர்கள்!

நோய்த்தொற்று பரவல், முழுமையான ஊரடங்கு, உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து கடந்த ஜனவரி மாதம் 23-ஆம் தேதி நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்வரும் 20ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப … Read more

தேர்தல் காரணமாக அமலில் இருந்த விதிமுறைகள் விலக்கல்! எனினும் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு!

தேர்தல் காரணமாக அமலில் இருந்த விதிமுறைகள் விலக்கல்! எனினும் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு!

தேர்தல் காரணமாக அமலில் இருந்த விதிமுறைகள் விலக்கல்! எனினும் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு! தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி அன்று வெளியிட்டது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அந்த வகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் … Read more

சுயச்சைகளின் தயவால் நகராட்சியை கைப்பற்றிய ஆளும் தரப்பு!

சுயச்சைகளின் தயவால் நகராட்சியை கைப்பற்றிய ஆளும் தரப்பு!

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் தரப்பு பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக குற்றம்சாட்டியது. அதோடு சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவைச் சேர்ந்த ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் தற்சமயம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் … Read more