ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Rs 1000 per month for family heads! New information released!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! நமது இந்தியாவில் நாம் இந்திய குடிமகன் என்று அடையாளம் காண்பிக்க பல ஆவணங்களில் ஒன்றுதான் ரேஷன் கார்டு. இந்த ரேஷன் கார்டு வறுமைக் குன்றிய எளிய மக்களுக்கும் பெரும் உதவியாக இருக்கிறது. தற்பொழுது இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் எந்த ஊரில் இருந்து கொண்டும் அங்கு வழங்கும் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. … Read more

சேலத்தில் உலகிலே மிக உயரமான முருகர் சிலை:! கும்பாபிஷேக தேதி அறிவிப்பு!!

சேலத்தில் உலகிலே மிக உயரமான முருகர் சிலை:! கும்பாபிஷேக தேதி அறிவிப்பு!!

சேலத்தில் உலகிலே மிக உயரமான முருகர் சிலை:!கும்பாபிஷேக தேதி அறிவிப்பு!! சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டம் பாளையத்தில் சுமார் 145 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. இந்த சிலையானது மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட 5 அடி உயரம் உடையது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சிலையானது திறக்கப்பட்டு,கும்பாபிஷேகம் நடத்தப்பட்டால் உலகிலேயே மிக உயரமான முருகர் சிலை இதுவாகும். … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்! கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை (பிப்ரவரி 27) மற்றும் நாளை மறுநாள் (பிப்ரவரி 28) தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தென் வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு … Read more

நியாயவிலை கடைகளில் இவர்களுக்கு மறுக்காமல் பொருட்கள் வழங்க வேண்டும்! அரசு பிறப்பித்த உத்தரவு!!

நியாயவிலை கடைகளில் இவர்களுக்கு மறுக்காமல் பொருட்கள் வழங்க வேண்டும்! அரசு பிறப்பித்த உத்தரவு!!

நியாயவிலை கடைகளில் இவர்களுக்கு மறுக்காமல் பொருட்கள் வழங்க வேண்டும்! அரசு பிறப்பித்த உத்தரவு!! தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறை மூலம் ஸ்மார்ட் கார்டில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மட்டுமே பொருட்களை வாங்க முடியும் என்ற சூழல் இருந்தது. எனினும் பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகை பதிவு செய்யப்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. குறிப்பாக, வயதானவர்கள் ரேஷன் கடைகளுக்கு வரும்போது அவர்களது கைரேகைகள் சரியாக பதிவது இல்லை. இதன் காரணமாக … Read more

குழந்தைகளுக்கு எமனாக மாறிய சத்துணவு! எச்சரிக்கை விடுத்த மருத்துவர்!

Nutrition for children! The doctor who warned!

குழந்தைகளுக்கு எமனாக மாறிய சத்துணவு! எச்சரிக்கை விடுத்த மருத்துவர்! தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு கல்வி மிகவும் முக்கியமான ஒன்று.பாமர மக்கள் கூட தங்களது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று முன்வந்துள்ளனர்.அவர்கள் தனியார் பள்ளியில் பணம் கட்டி படிக்க வைக்க முடியா காரணத்தினால்,அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து வருகின்றனர்.அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.அந்தவகையில் மாணவர்கள் தங்கள் புத்தகங்களை எடுத்து செல்ல உதவியாக ஸ்கூல் பேக்,இலவச நோட்டு புத்தகங்கள்,சீருடைகள்,செருப்பு … Read more

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து பதியப்படும் வழக்குகள்!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து பதியப்படும் வழக்குகள்!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து பதியப்படும் வழக்குகள்! தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட வாக்குசாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட்டதாக கூறி தி.மு.க-வை சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கினர். அவர்கள் தாக்கியதில் காயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நபர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயக்குமார் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் மீது வழக்குபதிவு செய்த … Read more

தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வரும் நோய் தொற்று பாதிப்பு!

தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வரும் நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நோய்த்தொற்று பரவல் ஊடுருவியது. இதனை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அதனடிப்படையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த நோய் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அதோடு இந்தியாவில் இந்த நோய்த் தொற்றுக்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்சமயம் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த அதிரடி உத்தரவு கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது இதில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவை விட எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக அதிக இடங்களில் வெற்றி வாகை சூடியது.இது அப்போதைய ஆளும் தரப்பான அதிமுகவிற்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது. இதனைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பின்னர் நடத்தப்படும் என்று ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு நோய்த்தொற்று, ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு … Read more

10  மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

10  மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

10  மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் கொரோனா பரவலின் அச்ச்சுறுத்தல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்ததையடுத்து, கடந்த ஆண்டு திறக்கப்பட்டன. முதற்கட்டமாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனை தொடர்ந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி … Read more

இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! இவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்!!

இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! இவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்!!

இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! இவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்!! கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (பிப்ரவரி 25) நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி … Read more