எங்களுக்கு அதுதான் வேண்டும்! அடம்பிடிக்கும் பாஜக செம கடுப்பில் அதிமுக!
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள், என்று அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது . இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் 5ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் எனவும், பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி அன்று வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகும் என்றும், … Read more