நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாட்டாளி மக்கள் கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! நடுநடுங்கிய ஆளும் தரப்பு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாட்டாளி மக்கள் கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! நடுநடுங்கிய ஆளும் தரப்பு!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும் 208 வேட்பாளர்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி நேற்று வெளியிட்டிருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக சென்னை, செங்கல்பட்டு, சேலம், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பட்டியலை அந்தக் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. மணி தியாகராயநகரில் இருக்கின்ற கட்சி அலுவலகத்தில் நேற்று வெளியிட்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய … Read more

முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடும் அண்ணாமலை! தனித்துப் போட்டியிடுகிறதா பாஜக?

முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடும் அண்ணாமலை! தனித்துப் போட்டியிடுகிறதா பாஜக?

சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக 4 இடங்களை கைப்பற்றியது. இந்த சூழ்நிலையில், தற்போது நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வார்டு பங்கீடு குறித்து அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து உரையாற்றியிருக்கிறார்கள். 30 சதவீத இடங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தொடக்கம் முதலே பாஜக கோரிக்கை வைத்தது. அதோடு கோயம்புத்தூர் மாநகராட்சி உள்ளிட்ட முக்கிய நகராட்சிகளையும் கேட்டதாகச்சொல்லப்படுகிறது. … Read more

கட்சிக்காக நான் பெற்ற பிள்ளையையே விட்டுக்கொடுத்திருக்கிறேன்! பி.டி.ஆர் பரபரப்பு பேச்சு!

கட்சிக்காக நான் பெற்ற பிள்ளையையே விட்டுக்கொடுத்திருக்கிறேன்! பி.டி.ஆர் பரபரப்பு பேச்சு!

திருப்பரங்குன்றத்தை அடுத்திருக்கின்ற பசுமை தியாகராஜர் காலனியில் இருக்கின்ற கோபால்சாமி திருமண மண்டபத்தில் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தளபதி சட்டசபை உறுப்பினர் தலைமை தாங்கினார், கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில நிதியமைச்சர் பி.டி . ஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, திமுகவைப் பொறுத்தவரையில் கொள்கை ரீதியாக ஒவ்வொரு பொறுப்புக்கும் 8 முதல் 10 பேர் வரையில் … Read more

மீண்டும் தள்ளிபோகிறதா பள்ளிகள் திறப்பு?

மீண்டும் தள்ளிபோகிறதா பள்ளிகள் திறப்பு?

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போகும் வாய்ப்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி முதல் தேதி அனைத்து வகுப்பினராக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவுப்புக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில் தே.மு .தி.க. தலைவர் விஜயகாந்த ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் … Read more

எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று (29.01.2022) தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும்  தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் … Read more

சென்னை வந்த தோனி! IPL ஏலத்தில் பங்கேற்பாரா?

சென்னை வந்த தோனி! IPL ஏலத்தில் பங்கேற்பாரா?

சென்னை வந்த தோனி! IPL ஏலத்தில் பங்கேற்பாரா? ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வந்துள்ளார். ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில், ஐ.பி.எல். கிரிக்கெட்டின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி ரூ.12 கோடிக்கும், ரவீந்திர ஜடேஜா ரூ.16 கோடிக்கும், மொயீன் அலி ரூ.8 கோடிக்கும் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் … Read more

வசமாக சிக்கிய அப்பாவு! கிடுக்குப்பிடி போட்ட உயர் நீதிமன்றம்!

வசமாக சிக்கிய அப்பாவு! கிடுக்குப்பிடி போட்ட உயர் நீதிமன்றம்!

திருநெல்வேலி மாவட்டம் தாராபுரம் சட்டசபை தொகுதியிலிருந்து சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது தமிழக சபாநாயகராக இருப்பவர்தான் அப்பாவு. தற்போது சபாநாயகராக இருக்கின்ற நிலையில், தொகுதியில் இருக்கின்ற பெருங்குடி கிராமத்தில் வழக்கறிஞர் தாமோதரன் என்பவர் தனக்கு சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 சென்ட் நிலத்தை பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம், உள்ளிட்டோர் மூலமாக அபகரித்ததாக தற்போதைய சபாநாயகர் அவர்களுக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் வழங்கியிருக்கிறார். இந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த காரணத்தால், திருநெல்வேலி … Read more

நாளை இவர்களுக்கு விடுமுறை கிடையாது! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

நாளை இவர்களுக்கு விடுமுறை கிடையாது! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

நாளை இவர்களுக்கு விடுமுறை கிடையாது! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் தொற்று பரவலின் பாதிப்பு அதிகரித்து வந்ததை தொடர்ந்து கடந்த 10-ஆம் தேதி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் … Read more

அந்தர் பல்டி அடிக்கும் அண்ணாமலை! வெளுத்து வாங்கிய அதிமுக!

அந்தர் பல்டி அடிக்கும் அண்ணாமலை! வெளுத்து வாங்கிய அதிமுக!

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தொழில்துறை அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். அவருடைய மறைவுக்குப் பின்னர் கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக, அதிமுகவிலிருந்து விலகி அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நயினார் நாகேந்திரன். பாஜக மாநில துணை தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது, தொடர்ந்து அவர் திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் பாஜக சார்பாக நின்று வெற்றி அடைந்தார். இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தஞ்சை பள்ளி மாணவியின் இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று … Read more

அவ்வளவு இளக்காரமா போச்சா ஜாக்கிரதை! தேர்தல் ஆணையம் மீது கடுப்பான விஜயகாந்த்!

அவ்வளவு இளக்காரமா போச்சா ஜாக்கிரதை! தேர்தல் ஆணையம் மீது கடுப்பான விஜயகாந்த்!

தமிழ்நாட்டில் நகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி மாதம் 28ஆம் தேதி அதாவது நேற்று ஆரம்பித்து பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதோடு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டிருக்கிறது. இவ்வாறான நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்ய போதுமான கால அவகாசம் இல்லை என்று தேமுதிக … Read more