நோய் தொற்று பாதித்தவர்களுக்கான புதிய நெறிமுறைகள்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!
நோய்த் தொற்று பாதிப்பு இருக்கின்ற நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சைகளில் இருக்கின்ற மேம்பாடு குறித்த பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியிருக்கிறது அதற்கான வழிமுறைகளை மருத்துவ கல்வி இயக்குனர் சமர்ப்பணம் செய்திருக்கிறார். அதனை தமிழக அரசு கவனமுடன் பரிசீலனை செய்து அதை அங்கீகரிக்க முடிவு செய்திருக்கிறது அதன் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோய்த் தொற்று பாதித்து அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் சந்தேகத்திற்கிடமானவர் அல்லது உறுதி செய்யப்பட்டவர் என்றாலும் உடனடியாக சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்சமயம் புதிய வகை … Read more