14 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! தமிழக உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

14 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! தமிழக உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

தமிழக உள்துறை செயலாளர் எஸ் கே பிரபாகர் வெளியிட்டிருக்கின்ற அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது. கடந்த 2004ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளான ஏ.கே. செந்தில்வேலன், தினேஷ்குமார், ஆஸ்ரா கார்க், ஏ.சி. பாபு பி செந்தில்குமாரி, ஏ.டி. துரைகுமார், மகேஸ்வரி என் இசட் ஆசையம்மாள், இராதிகா, எஸ் .மல்லிகா, லலிதா லட்சுமி, விஜயகுமாரி, எம். பி விஜயகௌரி மற்றும் என்.காமினி உள்ளிட்ட 14 காவல்துறை அதிகாரிகள் ஐஜி பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. பதவி உயர்வு பட்டியலில் … Read more

வாரிசுகளே தமிழக அரசின் நிவாரண தொகையை பெற்று விட்டீர்களா? பெறவில்லை என்றால் இதோ ஒரு வாய்ப்பு!

வாரிசுகளே தமிழக அரசின் நிவாரண தொகையை பெற்று விட்டீர்களா? பெறவில்லை என்றால் இதோ ஒரு வாய்ப்பு!

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தைச் சார்ந்தவர்களின் வாரிசுகளுக்கு 50 ஆயிரம் நிதி உதவி வழங்க தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மாநகராட்சி இடம் இருக்கின்ற பதிவுகளின் அடிப்படையில் 8,347 பேர் நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள், இதுவரையில் 6888 பேர் இணையவழியில் பதிவு செய்திருக்கிறார்கள். அதில் எல்லா விதமான ஆவணங்களும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்ட 3638 பேருக்கு 50 ஆயிரம் நிதியுதவி மின்னணு பரிவர்த்தனை மூலமாக … Read more

பருவ மழையின் காரணமாக பாதிப்படைந்த நெற்பயிர்கள்! ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்குக அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

பருவ மழையின் காரணமாக பாதிப்படைந்த நெற்பயிர்கள்! ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்குக அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

காவிரி பாசன மாவட்டங்களில் பருவம் தவறி பெய்து வரும் மழையின் காரணமாக, 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களிலும் கூடுதலான பரப்பளவில் நெற்பயிர்கள் சேதமடைந்து இருக்கின்றன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழையில் சேதமடைந்து இருப்பது டெல்டா விவசாயிகள் உள்ளிட்டோரை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது . அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா பயிர்கள் சேதம் அடைந்திருக்கின்றன. கடலூர் மாவட்டத்திலும் தொடர் மழையின் காரணமாக, ஒரு சில ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் … Read more

மிகுந்த வேதனையுடன் விஜயகாந்த் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை!

மிகுந்த வேதனையுடன் விஜயகாந்த் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக, கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார். அவருக்கு பதிலாக அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சி பணிகளை கவனித்து வருகிறார். அதாவது சில மாதங்களுக்கு முன்னர் விஜயகாந்த் அவர்களுக்கு அமெரிக்காவில் சிகிச்சை வழங்கப்பட்டது, அதன்பிறகு இந்தியா வந்தவர் தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார். இதன் காரணமாக, கட்சி பணிகளை அவருடைய மனைவியும், மகன்களும் கவனித்து வருகிறார்கள். தேமுதிகவின் பொருளாளராக தன்னை நியமனம் செய்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த் … Read more

தொடரும் நோய் தொற்று பரவல்! முக்கிய அறிவிப்பை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம்!

தொடரும் நோய் தொற்று பரவல்! முக்கிய அறிவிப்பை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம்!

நோய் தொற்று காரணமாக, நாட்டிலும் சரி, மாநிலங்களிலும் சரி, பலவிதமான விஷயங்கள் தள்ளி போய்க் கொண்டே இருக்கின்றன. இதனால் மக்கள் பலரின் தேவைகள் பூர்த்தி ஆகாமல் இருந்து வருகிறது. ஆனாலும் நோய்தொற்று பரவலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் இதனை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று மத்திய, மாநில, அரசுகள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று முதல் வழக்குகள் நேரடியாக மட்டுமே விசாரிக்கப்படும் என்று கடந்த மாதம் 27ம் … Read more

தயவுசெய்து இதை நிறைவேற்றுங்கள்! தமிழக அரசுக்கு ஜி கே வாசன் வைத்த முக்கிய கோரிக்கை!

தயவுசெய்து இதை நிறைவேற்றுங்கள்! தமிழக அரசுக்கு ஜி கே வாசன் வைத்த முக்கிய கோரிக்கை!

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம்29ம் தேதி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் 14வது உறுதியைப் ஒப்பந்தம் தொடர்பாக அரசு போக்குவரத்து துறை பேச்சுவார்த்தை மேற்கொண்டது. இதில் 55ற்கும் அதிகமான தொழிற்சங்கங்களின் சார்பாக பங்கேற்றவர்கள் போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் எல்லோரையும் அரசு ஊழியர்கள் ஆக்கி விடவும், 41 சதவீதம் அகவிலைப்படியை வழங்கி விடவும், ஓய்வு பெற்று இருக்கின்ற தொழிலாளர்களுக்கு ஆறு வருடங்களாக நிலுவையில் இருக்கின்ற அகவிலைப்படி வழங்கிடவும் 2020 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நோய் தொற்றாலும், இயற்கையான மரணம் … Read more

அட்ரா சக்க வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம்

அட்ரா சக்க வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம்

அட்ரா சக்க வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம் வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் இன்னும் தேர்தலுக்கான தேதியை அறிவிக்காத நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வேலையை இப்போதே தொடக்கி விட்டன. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தேர்தல் வாக்குறுதிகளையும் அந்தந்த கட்சிகள் … Read more

இந்த வகை அறிகுறிகள் இருக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

இந்த வகை அறிகுறிகள் இருக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

இந்த வகை அறிகுறிகள் இருக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனாவின் உருமாறிய வைரஸான ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் ஏற்கனவே மக்களை அச்சுறுத்தி வந்து பின்னர் குறைந்து வந்த கொரோனா தொற்றானது தற்போது மீண்டும் நாடெங்கும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து பல்வேறு … Read more

தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பருவ மழை பல மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் வழக்கத்தை விட பருவ மழையின் அளவு அதிகமாகவே பதிவாகி இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் மழை … Read more

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக செய்த சாதனை இது தான்! முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை!

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக செய்த சாதனை இது தான்! முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பிற்பகல் முதல் மழை பெய்ய தொடங்கியது பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து நிற்கிறது. சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி வடியாமல் இருக்கிறது பல பகுதிகளில் மாநகராட்சி சார்பாக மின் மோட்டார்கள் வைத்து நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. மழையின் காரணமாக, வாகனங்கள் பழுதாகி நிற்பதுடன் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு இருக்கிறது.அதனால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். சென்னையில் மழை … Read more