புத்தாண்டு கொண்டாட்டம்! அதிரடி தடைகளை விதித்த தமிழக காவல்துறை!

புத்தாண்டு கொண்டாட்டம்! அதிரடி தடைகளை விதித்த தமிழக காவல்துறை!

சென்னையில் நாளை மறுநாள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காவல்துறை பல அதிரடி கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. புதிய வகை நோய் தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்திலான இந்த உத்தரவுகள் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் ஒன்று கூடி புதுவருட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறது, விடுதிகள், தங்கும் வசதி இருக்கின்ற உணவு விடுதிகள், உள்ளிட்டவை இரவு 11 மணி வரையில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் தலைநகர் சென்னையில் வருகின்ற 31ஆம் தேதி … Read more

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்? பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேட்டி!

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்? பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேட்டி!

தமிழக பள்ளிகளில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் சேதமடைந்த நிலையில் இருக்கின்ற கட்டிடங்கள் இடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ,இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதோடு சமீப காலமாக பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாகவும், கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. ஆலோசனைக்கு நன்றாக … Read more

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 45 ஆக உயர்வு!

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 45 ஆக உயர்வு!

தென்னாப்பிரிக்க நாட்டில் முதல்முறையாக கண்டறியப்பட்ட புதிய வகை நோய்தொற்றான ஒமைக்ரான் பாதிப்பு தற்சமயம் பல்வேறு நாடுகளில் பரவி இருக்கிறது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நோய் தொற்று நோய் பரவி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 600 க்கும் அதிகமானோர் இந்த நோய்த்தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 34 பேருக்கு இந்த புதிய வகை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 16 பேர் குணமடைந்துவிட்ட சூழ்நிலையில், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை … Read more

புதிய வகை நோய் தொற்று பாதிப்பு¡ சென்னையில் 2வது நாளாக அதிரடி ஆய்வு!

புதிய வகை நோய் தொற்று பாதிப்பு¡ சென்னையில் 2வது நாளாக அதிரடி ஆய்வு!

புதிய வகை நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில, அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புதிய வகை நோய்த்தொற்று அதிகமாக இருக்கக்கூடிய மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய குழுவினர் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் புதிய வகை நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மருத்துவர் வினிதா, மருத்துவர் பர்பசா, மருத்துவர் எஸ் சந்தோஷ்குமார், மருத்துவர் தினேஷ்பாபு, உள்ளிட்ட 4 பேர் … Read more

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதி !அமைச்சர் தகவல்!!

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதி !அமைச்சர் தகவல்!!

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதி ! அமைச்சர் தகவல்! கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று நாடெங்கும் வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்கிற சந்தேகம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நிலவி வருகிறது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை இதுவரை … Read more

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு கொரோனா பரவல் காரணமாக நாட்டில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு ஆணை பிறப்பித்தது. அதனை தொடர்ந்து நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியாவில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரி 3ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்துவதற்கான … Read more

கங்குலிக்கு நோய்த்தொற்று உறுதி! கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

கங்குலிக்கு நோய்த்தொற்று உறுதி! கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நோய்தொற்று நாடு முழுவதும் பரவி அனைவரையும் பல இன்னல்களுக்கு ஆளாக்கி வருகிறது. அத்துடன் பொருளாதார ரீதியாகவும் நாடு மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது, முக்கிய பிரமுகர்களை இந்த நோயின் காரணமாக, நாடு இழந்திருக்கிறது.அதில் நடிகர் விவேக், பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம், இயக்குனர் கே.வி. ஆனந்த் உள்ளிட்ட பிரமுகர்கள் உள்பட மிக முக்கிய பிரமுகர்கள் அடங்குவார்கள். இந்த நிலையில் இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை … Read more

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யவிருக்கும் பகுதிகள்!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யவிருக்கும் பகுதிகள்!

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் இன்றும், நாளையும்,  மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வரும் 30 மற்றும் 31 உள்ளிட்ட தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு.இந்த … Read more

பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தென்காசி மாவட்ட நிர்வாகம்!

பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தென்காசி மாவட்ட நிர்வாகம்!

நாடு முழுவதும் நோய்த் தொற்று பரவல் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்வுடன் நீட்டிக்கப்பட்டு இருக்கின்றன அதோடு தற்சமயம் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஒரு சில உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதாவது சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்கள் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அதோடு தற்சமயம் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதே போல புத்தாண்டு … Read more

நோய் தொற்று பாதிப்பு எதிரொலி! டெல்லியில் அமலானது இரவு நேர ஊரடங்கு!

நோய் தொற்று பாதிப்பு எதிரொலி! டெல்லியில் அமலானது இரவு நேர ஊரடங்கு!

தலைநகர் டெல்லியில் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த சூழ்நிலையில், சமீப காலமாக இந்த நோய் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தலைநகர் புதுடெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. டெல்லியில் புதிதாக 290 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் பத்தாம் தேதியில் இருந்து ஒப்பிட்டு பார்த்தோமானால் இந்த எண்ணிக்கை அதிகம் என்று சொல்லப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் … Read more