வெகு விரைவில் நாம் அந்த இடத்திற்கு வந்து விடுவோம்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உறுதி!

வெகு விரைவில் நாம் அந்த இடத்திற்கு வந்து விடுவோம்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உறுதி!

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழக செவிலியர் மற்றும் பதிவாளர் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழக செவிலியர் மற்றும் அதை பேராசிரியர் கவுன்சில் சார்பாக ஒவ்வொரு வருடமும் சிறந்த செவிலியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்க படும் சென்ற ஆண்டு நோய்த்தொற்று பரவல் தீவிரம் காரணமாக விருது வழங்கும் விழா நடைபெறவில்லை என்று சொல்லப்படுகிறது இந்த சூழ்நிலையில் 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் சிறந்த செவிலியர் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு … Read more

கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல் – அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல் – அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல் – அரசு  வெளியிட்ட அறிவிப்பு! இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில் அதன் உருமாற்று தொற்றான ஒமிக்ரான் வைரஸ் நாடெங்கும் உள்ள பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் சில கட்டுப்பாடுகளை விதித்தும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியும் உள்ளன. இந்த நிலையில் இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்றின் பாதிப்பு … Read more

திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம்!!!

திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம்!!!

திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம்!! சென்னை, திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சென்னை திருவொற்றியூரில் உள்ள அறிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த திங்கள் கிழமை இடிந்து விழுந்து தரைமட்டமானது. வீடுகளில் இருந்த உடமைகள் அனைத்தும் இடிபாடுகளில் சிக்கி … Read more

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி!! இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. டெல்லியிலும் அதன் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய காரணத்தால் அங்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவித்த அந்த மாநில அரசு சில புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அந்த வகையில் சென்னையிலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை அசோக் நகர் பகுதிக்குட்பட்ட 19-வது தெருவில் 10 பேருக்கு … Read more

ஓடுடா ஓடு… விடாமல் துரத்தும் தனிப்படை… ஓடி ஒளியும் ராஜேந்திர பாலாஜி

ஓடுடா ஓடு... விடாமல் துரத்தும் தனிப்படை... ஓடி ஒளியும் ராஜேந்திர பாலாஜி

ஓடுடா ஓடு… விடாமல் துரத்தும் தனிப்படை… ஓடி ஒளியும் ராஜேந்திர பாலாஜி! ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல பேரிடம் பணத்தை பெற்று கொண்டு ரூபாய் 3 கோடி வரை பண மோசடி செய்து ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அவரது உதவியாளர்கள் 4 பேர் மீது விருதுநகர் குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு … Read more

மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் முன்மாதிரி திட்டம்! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் முன்மாதிரி திட்டம்! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பல்வேறு அம்சங்கள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக உலக வங்கியின் உதவியுடன் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் இந்த திட்டம் 1702 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருக்கிறது, அதற்கு முதல் கட்டமாக 2.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு … Read more

அதிர்ச்சி! இந்தியாவில் புதிய வகை நோய் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 781 ஆக அதிகரிப்பு!

அதிர்ச்சி! இந்தியாவில் புதிய வகை நோய் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 781 ஆக அதிகரிப்பு!

தென் ஆப்பிரிக்காவில் சென்ற மாதம் 24 ஆம் தேதி முதல் முதலாக கண்டறியப்பட்ட புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் வைரஸ் ஒரே மாதத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவியது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி இந்த நோய் தொற்று காலடி எடுத்து வைத்தது இந்த தொற்று கர்நாடக மாநிலத்தில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தது. 27 நாளில் மராட்டியம்,புதுடில்லி, கேரளா, தெலுங்கானா, குஜராத், தமிழகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, … Read more

பிரதமரை வரவேற்க தயாராகும் தமிழக அரசு! பாஜக திமுக கூட்டணி ஏற்பட இருக்கிறதா?

பிரதமரை வரவேற்க தயாராகும் தமிழக அரசு! பாஜக திமுக கூட்டணி ஏற்பட இருக்கிறதா?

திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் பிரதமர் நரேந்திரமோடி மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வந்த சூழ்நிலையில், அவரை கடுமையாக எதிர்க்கும் விதமாக கோ பேக் மொடி என்ற போராட்ட முழக்கத்தை முன்வைத்து திமுக தெருமுனை முதல் சமூகவலைதளம் வரையில் போராட்டம் நடத்தியது. ஆனாலும் தற்சமயம் தமிழகத்தில் திமுக ஆளும் கட்சி என்ற நிலையை அடைந்து இருக்கின்ற சூழ்நிலையில், புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக தமிழகம் வரவிருக்கும் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக தயாராகிவருகிறது தமிழக அரசு. … Read more

பல நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை திருச்சி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பல நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை திருச்சி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை திருச்சிக்கு வருகை தர இருக்கிறார் அவர் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுபெற்ற பணிகளை தொடங்கி வைத்தும், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், வழங்க இருக்கிறார். இதற்கான பிரமாண்ட விழா திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் நாளை மாலையில் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு கல்லூரி வளாக மைதானத்தில் மேடை பந்தல் அமைக்கப்பட்டு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கு … Read more

இனி மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை ரசிக்கலாம்! சென்னை மாநகராட்சி நிர்வாகம் செய்த சூப்பர் ஏற்பாடு!

இனி மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை ரசிக்கலாம்! சென்னை மாநகராட்சி நிர்வாகம் செய்த சூப்பர் ஏற்பாடு!

மாற்றுத்திறனாளிகளின் சுயமரியாதை மற்றும் உரிமைகளை ஊக்குவிக்கும் விதமாக சிறந்த வாழ்வாதாரத்தை வழங்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வருடந்தோறும் டிசம்பர் மாதம் 3ம் தேதி உலக மாற்றுத் திறனாளிகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை அடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலையை கண்டுகளிக்க பொருத்தமாக தற்காலிக பாதை அமைத்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த தற்காலிக நடைபாதையை நகராட்சி நிர்வாக … Read more