திமுகவைப் புறக்கணிக்கும் காலம் வந்துவிட்டது!
எம்ஜிஆரின் நினைவு நாள் அன்று நான் தொண்டர்களுடன் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த இருந்த சூழ்நிலையில், திடீரென்று 23ஆம் தேதி சென்னை காவல்துறை ஆணையாளரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக பொது இடங்களில் பொது மக்கள் கூடுவதை தடுப்பதற்காக எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன்காரணமாக, காவல்துறையினரின் வேண்டுகோளை மதித்து நோய்த்தொற்று விதிமுறைகளைக் கடைப்பிடித்து அலுவலக வளாகத்திலேயே அஞ்சலி செலுத்தினேன் என்று … Read more