உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்துக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை!

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்துக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் மாதம் தொடங்கியது, வடகிழக்கு பருவமழை காலத்தில் வட திசை காற்றும், கிழக்கு திசை காற்றும், ஒருசேர வரும்போது பெரும்பாலான மழையை பதிவுசெய்யும் அந்த விதத்தில் தற்சமயம் வடதிசை காற்று அதிக அளவில் இருந்தாலும் கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடிய காற்று என்பது குறைவான அளவிலேயே இருக்கிறது இதன் காரணமாகவே மழை குறைந்து பனியின் தாக்கம் அதிகரித்து இருக்கிறது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், தென்கிழக்கு வங்க … Read more

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சுமார் 2000திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு!

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சுமார் 2000திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரின் மீது பொய் வழக்கு போடுவது, லஞ்ச ஒழிப்புத் துறையை வைத்து சோதனை நடத்துவது, உள்ளிட்ட காரியங்களை காழ்ப்புணர்ச்சியுடன் செய்து வருகிறது என்று அதிமுகவினர் தெரிவித்து வருகிறார்கள். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், அதிமுக தோல்வியடைந்திருந்தாலும் கூட முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருக்கும் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடிபழனிசாமியை பார்த்து சற்று அஞ்சி நடுங்கினார் என்றுதான் சொல்ல வேண்டும் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற புதிதில் எதிர்க்கட்சித் … Read more

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் திடீர் திருப்பம்! முக்கிய நபர் வழங்கிய சாட்சியம்!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் திடீர் திருப்பம்! முக்கிய நபர் வழங்கிய சாட்சியம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் உள்ளிட்டோரை சென்ற வருடம் ஊரடங்கு உத்தரவின் போது அனுமதி வழங்கப்பட்ட நேரத்தை தாண்டி கடையை திறந்து வைத்ததாக தெரிவித்து காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கியதில் உயிரிழந்தார்கள். அந்த சமயத்தில் இந்த வழக்கு தமிழகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இந்த நிகழ்வுக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார். இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தீவிரமாக … Read more

அவர்கள் அதை செய்யும் வரை இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்! முன்னாள் அமைச்சர் அதிரடி பேட்டி!

அவர்கள் அதை செய்யும் வரை இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்! முன்னாள் அமைச்சர் அதிரடி பேட்டி!

திமுகவின் அராஜகப் போக்கை கண்டிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியான அதிமுக நேற்றைய தினம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது. இந்தப் போராட்டத்தை அந்தந்த மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், அமைப்புச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், உள்ளிட்டோர் தலைமை தாங்கி நடத்தினர். அந்த விதத்தில் சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது, அதேபோல கோயமுத்தூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி … Read more

குமரி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல 3 நாட்கள் தடை விதித்த மாவட்ட நிர்வாகம்!

குமரி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல 3 நாட்கள் தடை விதித்த மாவட்ட நிர்வாகம்!

இன்னும் ஒரு சில வாரங்களில் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்கள் வரவிருக்கிறது, அதனை கருத்தில் கொண்டு சமீபத்தில் தமிழக அரசு சார்பாக ஊரடங்கு உத்தரவில் ஒரு சில நெறிமுறைகள் சேர்க்கப்பட்டனர். அதன்படி புத்தாண்டு அன்று கடற்கரையில் மக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் விதித்திருந்தார். தற்போது புதிய வகை நோய் தொற்று பரவல் அதிகமாக இருப்பதன் காரணமாக, இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை என்றால் … Read more

முன்னாள் அமைச்சரை பிடிக்க மேலும் 3 தனிப்படை அமைப்பு! பழிதீர்க்க தயாரான தமிழக அரசு?

முன்னாள் அமைச்சரை பிடிக்க மேலும் 3 தனிப்படை அமைப்பு! பழிதீர்க்க தயாரான தமிழக அரசு?

முன்னாள் அதிமுகவின் நிர்வாகி விஜய நல்லதம்பி பல்வேறு நபர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் மற்றும் அவருடைய உதவியாளரிடமும் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்து இருந்ததாகவும், மேலும் கட்சி பணிகளுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் என்று ஒட்டுமொத்தமாக 3 கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும். தெரிவிக்கப்படுகிறது. இந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி மற்றும் … Read more

உத்தரபிரதேசத்தில் முக்கிய திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

உத்தரபிரதேசத்தில் முக்கிய திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

நோய் தொற்று காரணமாக, இந்தியா முழுவதும் பதற்றமான நிலையில் இருந்து வந்தாலும், அதனை மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் கையாண்டு வருகிறார்கள். அதேநேரம் ஆட்சியில் இருப்பவர்கள் எதிர்வரும் காலங்களில் மக்களை சந்தித்து வாக்கு கேட்க வேண்டும் என்ற ஒரு செய்தியையும் மனதில் வைத்து செயல்பட்டு வருகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள். அந்த விதத்தில் உத்தர பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது, அந்த மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை மத்திய ,மாநில அரசுகள் … Read more

மீண்டும் ஏற்படவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்தடுத்து தமிழக மக்களை கதறவிடும் வானிலை ஆய்வு மையம்!

மீண்டும் ஏற்படவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்தடுத்து தமிழக மக்களை கதறவிடும் வானிலை ஆய்வு மையம்!

வடகிழக்கு பருவக்காற்று காரணமாக, இன்றைய தினம் தென் கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டிருக்கிறது. அதேநேரம் நாளைய தினம் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருக்கும் வானிலை ஆய்வு மையம், … Read more

நாங்கள் சட்டத்தை மீற மாட்டோம் ஜால்ரா போடாதீர்கள்! முன்னாள் அமைச்சர் வேலுமணி அதிரடி!

நாங்கள் சட்டத்தை மீற மாட்டோம் ஜால்ரா போடாதீர்கள்! முன்னாள் அமைச்சர் வேலுமணி அதிரடி!

தமிழக அரசை கண்டிக்கும் விதத்தில் அதிமுக சார்பாக நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்தது. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்ட நபர்களின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அந்த விதத்தில் திமுக அரசை கண்டிக்கும் விதமாகவும், கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விதமாகவும், கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் ஆயிரத்திற்கும் … Read more

தமிழக அரசின் பொங்கல் பரிசு எப்போது வழங்கப்படும்? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசின் பொங்கல் பரிசு எப்போது வழங்கப்படும்? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் வருடம் தோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை பொது மக்கள் சிரமமின்றி கொண்டாடுவதற்காக 2500 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய கரும்பு, சர்க்கரை, பச்சரிசி, பனைவெல்லம், உள்ளிட்ட பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, ஏழை, எளிய மக்கள் முதல், நடுத்தர மக்கள் வரையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை எந்தவிதமான சிரமமும் இல்லாமல் மகிழ்வுடன் கொண்டாடி வந்தார்கள். இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக … Read more