10 ஆம் வகுப்பு படித்தாலே அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!! இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த தமிழ்நாடு அரசு!!
தமிழ்நாடு அரசின் மூலம் படித்த இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் முனைவோராக பயிற்சிகள் வழங்குவதோடு கடன் வகைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்காத இளைஞர்களுக்கு உதவித் தொகையை கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சில முக்கிய முடிவுகளையும் தமிழக அரசு எடுத்து இருக்கிறது. இது குறித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கக்கூடிய அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :- வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கான உதவித்தொகையை வழங்கும் திட்டத்தின் கீழ் … Read more