மிஸ்ஸஸ் சசிகலா யுவர் அண்டர் அரஸ்ட்! தமிழகத்திற்குள் கால் வைத்தவுடனேயே தட்டித்தூக்க ஏற்பாடு!
பெங்களூரில் இருந்து சென்னை வரும் சசிகலாவை சேலத்தில் வைத்து கைது செய்வதற்கு ஆளும் தரப்பு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நான்கு வருடங்களாக சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலையானார். ஆனால் அவருக்கு சிறையிலிருந்த பொழுது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அந்த மருத்துவமனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில், சமீபத்தில் … Read more