நினைவில்லம் திறப்பதற்கு தடை கேட்ட வழக்கு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நினைவில்லம் திறப்பதற்கு தடை கேட்ட வழக்கு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்ட வீட்டை இன்றைய தினம் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைப்பதில் எந்த ஒரு தடையும் கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து அவர் வாழ்ந்து கொண்டிருந்த சென்னை போயஸ் தோட்டத்தில் இருக்கின்ற வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றபடுவதற்கான உத்தரவை 2017 ஆம் வருடம் தமிழக அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடைமை ஆக்கியது … Read more

பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியே ஆக வேண்டும்! அதிமுக அரசுக்கு கூட்டணி கட்சிகள் செக்

Dr Ramadoss with Edappadi Palanisamy

பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியே ஆக வேண்டும்! அதிமுக அரசுக்கு கூட்டணி கட்சிகள் செக் தேர்தல் நெருங்கும் நிலையிலும் அதிமுக அரசுடன் ஏற்கனவே கூட்டணியில் உள்ள பாமக தேமுதிக போன்ற கட்சிகள் 2021 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணியில் இருக்குமா அல்லது வெளியேறுமா என்று தெரியவில்லை .ஏனெனில் பாமக தேமுதிக போன்ற கட்சிகளின் கோரிக்கையை அதிமுக அரசு பரிசீலனை செய்யாமல் காலம் கடத்திக் கொண்டே வருகிறது. தேமுதிக தரப்பில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அரசுயுடன் கூட்டணி தொடர தேமுதிக … Read more

விடுதலைப் பத்திரத்துடன் அமலாக்கத் துறை நோட்டீஸயும் வழங்கிய சிறைத்துறை அதிகாரிகள்! அதிர்ச்சியில் சசிகலா!

விடுதலைப் பத்திரத்துடன் அமலாக்கத் துறை நோட்டீஸயும் வழங்கிய சிறைத்துறை அதிகாரிகள்! அதிர்ச்சியில் சசிகலா!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சுமார் நான்கு வருட காலம் சிறை தண்டனை அடைந்து நேற்றுவரை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் சசிகலா. அவருடைய தண்டனை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அவர் ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆவார் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது .இந்த நிலையில் அவருடைய உடல்நிலை பாதிப்புக்கு உள்ளான காரணத்தால், அவர் பெங்களூருவில் இருக்கின்ற விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதன் காரணமாக சசிகலா சிகிச்சையில் இருந்து வரும் … Read more

அரசியல் கட்சி தொடங்குகிறார் அர்ஜுன மூர்த்தி? ரஜினியின் க்ரீன் சிக்னல்தான் காரணமா!

அரசியல் கட்சி தொடங்குகிறார் அர்ஜுன மூர்த்தி? ரஜினியின் க்ரீன் சிக்னல்தான் காரணமா!

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருந்த நேரத்தில், அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டு இருந்தார் . அதே போல கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவிமணியன் நியமிக்கப்பட்டிருந்தார். ரஜினிகாந்தின் கட்சியை ஒரு பலமான கட்சியாக கட்டமைக்கும் வேலையை இவர்கள் செய்து வந்தார்கள் ஆனாலும் தொற்று பரவல் காரணமாக, அவருடைய உடல்நிலை போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து பார்த்த ரஜினிகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி தான் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதுமில்லை என்று தெரிவித்து விட்டார். … Read more

சசிகலாவின் விடுதலை! பேனர் வைத்த அதிமுக நிர்வாகி அதிரடி நீக்கம்!

சசிகலாவின் விடுதலை! பேனர் வைத்த அதிமுக நிர்வாகி அதிரடி நீக்கம்!

நெல்லை மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்று பேனர்கள் வைத்த அதிமுகவின் நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு வருட கால சிறை தண்டனை பெற்ற சசிகலா இன்று விடுதலை செய்யப்படுவார் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது .அதனைத் தொடர்ந்து அவர் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை முதற்கொண்டு அனைத்தையும் செலுத்திவிட்டார் . இதற்கிடையில் அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் … Read more

வாட்ஸ் அப்பிற்கு வந்த சோதனை! வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி!

வாட்ஸ் அப்பிற்கு வந்த சோதனை! வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி!

இன்றைய உலகம் நாளுக்கு நாள் இணைய மயமாக்கி கொண்டே வருகின்றது .வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வாட்ஸ்அப் ஒரு மிகப்பெரிய உதவியாக விளங்கி வருகிறது இந்த நிலையில், தான் போன்ற பல வங்கிகள் நிதி சேவையை தடை செய்திருக்கிறது. இன்றைய உலகத்தில் இணையதளம் உதவியாக எந்த இடத்திற்கும் நாம் சென்றுவிட இயலும் என்ற ஒரு நிலையில் இருக்கின்றோம். அவ்வாறு போய் வருவதற்கு நமக்கு மிக முக்கிய உதவியாக இருப்பது கைப்பேசிகள். ஆனால் அதனை இன்னமும்கூட எளிதாக்கும் முயற்சியில் வாட்ஸ்அப் போன்ற … Read more

சிறை வாசம் முடிந்தது விடுதலையானார் சசிகலா! மூன்றாம் தேதி தமிழகம் திரும்ப ஆயத்தம்!

சிறை வாசம் முடிந்தது விடுதலையானார் சசிகலா! மூன்றாம் தேதி தமிழகம் திரும்ப ஆயத்தம்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சந்தானம் வருட காலமாக சிறை தண்டனை அனுபவித்து வந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இன்றையதினம் ஆகியிருக்கிறார். சசிகலா சிறையில் இருந்த சமயத்தில் திடீரென்று அவருக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக, சிறை வளாகத்திற்கு அருகே இருக்கக்கூடிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .அதன்பிறகு தினகரனின் முயற்சி காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சசிகலா அவருடைய தண்டனை … Read more

திறக்கப்பட்டது ஜெயலலிதாவின் பீனிக்ஸ் பறவை வடிவிலான நினைவிடம்! முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்பு!

திறக்கப்பட்டது ஜெயலலிதாவின் பீனிக்ஸ் பறவை வடிவிலான நினைவிடம்! முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில், திறந்து வைத்திருக்கிறார். சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் ரூபாய் 57.8கோடி ரூபாய் செலவில் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை போல வடிவமைக்கப்பட்டு அறிவுத்திறன் பூங்கா கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட பொது நடைபாதை புல்வெளியில் மற்றும் நீர் தடாகங்கள் போன்றவற்றை அழகாக அமைத்திருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகள் மக்களுக்கு அவர் … Read more

அரசியல் அனாதையான நாராயணசாமி! புதுச்சேரி அரசு விரைவில் டிஸ்மிஸ்?

அரசியல் அனாதையான நாராயணசாமி! புதுச்சேரி அரசு விரைவில் டிஸ்மிஸ்?

புதுச்சேரி மாநிலத்தில் தற்சமயம் திமுக ஆதரவோடு காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகின்றது. புதுச்சேரியில் இருக்கின்ற 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளை வெற்றி பெற்றிருக்கிறது. பெரும்பான்மைக்கு 16 தொகுதிகள் தேவை என்ற காரணத்தால், திமுகவின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதாக நாராயணசாமி தெரிவித்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 2 பேர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்கள். ஆகவே காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையானது … Read more

குணமடைந்தார் அமைச்சர்! விரைவில் டிஸ்சார்ஜ் மருத்துவமனை தகவல்!

குணமடைந்தார் அமைச்சர்! விரைவில் டிஸ்சார்ஜ் மருத்துவமனை தகவல்!

கொரோனா தொற்றால் பாதிப்படைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்களின் உடல்நிலை தற்சமயம் வெகுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கு எடுத்துவிட்டு அமைச்சர் காமராஜ் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது அவருக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் 5ஆம் தேதி ராமாபுரத்தில் இருக்கின்ற மியாட் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். … Read more