புதுச்சேரியில் கூண்டோடு காலியாகும் காங்கிரஸ்! கட்சி பெரு மகிழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா!
பாண்டிச்சேரி மாநிலத்தில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த நமச்சிவாயம் இன்று காலை 11 30 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து அவர் முன்னிலையில், பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. புதுவையில் அந்த மாநிலத்தின் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் 2வது அமைச்சராக இருந்து வந்தவர் நமச்சிவாயம். நாராயணசாமி மீது இருக்கின்ற அதிருப்தி காரணமாக, நமச்சிவாயம் தன்னுடைய அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை நேற்று … Read more