முக்கிய மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முறை – எங்கு தெரியுமா?
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது சில மாதங்களாக அடுக்கடுக்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. எனினும், மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு இன்னும் முழுமையாக திரும்பவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. தற்போது குஜராத் மாநிலத்திலுள்ள, அகமதாபாத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முறையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஏனெனில் அங்கு கொரோனா தொற்று நோய் அதிக அளவில் பரவி வருவதால் 57 மணிநேர முழு ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. … Read more