ஆசை வார்த்தை கூறி…! ஆட்டையை போட்ட அமமுக பெண் நிர்வாகி…!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சார்ந்த ஒரு பெண்மணி அந்த கட்சியை சார்ந்தவர்களையே கடன் வாங்கி தருவதாக ஏமாற்றி இருப்பதாக சொல்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் இருக்கின்ற, குன்னத்தூர் பகுதியை சார்ந்தவர் ரமணி இவர் அமமுக கட்சியில் பொறுப்பாளராக இருந்து வருகின்றார். எனவே அப்பதவியை பயன்படுத்தி, அந்தப் பகுதி ஏழைப் பெண்களை ஏமாற்றி இருக்கின்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தான் வேலை பார்ப்பதாகவும், கட்சியின் மூலமாக மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி கடன் தருவதாவும் பலர் புகார் … Read more