இந்தியாவின் மருத்துவ தலைநகராக விளங்கும் தமிழகம்…! முதலமைச்சர் பெருமிதம்…!
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்ற திட்டங்களை தமிழக அரசு முனைப்புடன் முன்னெடுத்து வருகின்றது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். இன்று சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனை ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்திருக்கிறார் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் நோய்நாடி நோய்முதல் நாடி என்ற திருக்குறளின் அடிப்படையில் நலமான மாநிலமே வளமான மாநிலம் என்று திகழும் தமிழ்நாட்டில் பல முக்கிய அரசு திட்டங்களை தமிழக அரசு விரிவாக செயல்படுத்தி வருகின்றது முதல்வரின் … Read more