நியாயமான போராட்டத்தை யாராலும் தடுக்க முடியாது…….! கே.ஸ்.அழகிரி ஆவேசம்…..!
மத்திய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் மத்திய அரசின் இந்த சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி உள்பட பல முக்கிய நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பாஜக அரசின் வேளாண்மை சட்டத்திற்கு எதிராகவும், மற்றும் உத்தரபிரதேச மாநிலம் கற்பழிப்பு சம்பவத்தை கண்டித்தும், தேனி மற்றும் போடி நெடுஞ்சாலையில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஒரு கண்டன … Read more