நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதித்தனரா? போலி பிரச்சாரத்தை தோலுரித்த மருத்துவர் ராமதாஸ்
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதித்தனரா? போலி பிரச்சாரத்தை தோலுரித்த மருத்துவர் ராமதாஸ் சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்கள் சாதித்து விட்டதாக ஒரு தரப்பு மத்திய அரசுக்கு ஆதரவாக பரப்புரை செய்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல எனவும்,7.5% இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் கூட மருத்துவப் படிப்பில் சேர முடியாது! எனவும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் … Read more