பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்.. ரேஷன் கடை இயங்குவதில் சிக்கல்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

Shocking news for the public.. Problem in running the ration shop!! Important Announcement!!

TN Gov: தமிழக அரசு ரேஷன் அட்டை ரீதியாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் இது ரீதியாக ஊழல் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. ரேஷன் கடை ஊழியர்கள் தமிழக அரசிடம் குறிப்பிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பல நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். அதிலும் இம்மாதம் தொடக்கத்திலேயே இரண்டு தினங்கள் இது ரீதியாக போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால் போராட்டம் நடத்தியும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் இம்மாதம் 22 23 மற்றும் 24 … Read more

பாமக சித்திரை முழு நிலவு மாநாடு.. வருகை தரப்போகும் விஜய்!! பாஜக-வை ஒதுக்கப் போகும் ராமதாஸ்!!

Pamaka Chitra full moon conference.. Vijay will visit!! Ramdas is going to leave the BJP!!

PMK TVK: பாமகவின் சித்திரை முழு நிலா மாநாடானது மே மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வருகை புரிய கோரி ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்தித்து அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இது நடுவே உட்கட்சி மோதல் இருந்தபோதும் மாநாட்டிற்கான பணியானது தடைப்படவில்லை. ஏனென்றால் கிட்டத்தட்ட 12 வருடத்திற்கு பிறகு நடக்கும் மாநாடு. இதற்கு முன் நடத்தப்பட்ட மாநாட்டில் ஏற்பட்ட பிரச்சனையினால்  தான் மேற்கொண்டு மாநாட்டிற்கு அனுமதி அளிக்காமல் இருந்தனர். ஆனால் தற்பொழுது மகாபலிபுரத்தில் வரும் மே … Read more

அதிமுக கூட்டணி கட்சி தவெக வில் கூட்டு.. 9 மாதம் தான் டைம்!! கலக்கத்தில் EPS!!

AIADMK alliance party will join together.. 9 months is the time!! EPS in the mix!!

TVK : அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ விலகியுள்ள நிலையில் தனது கூட்டணி குறித்த நிலைப்பாட்டை ஒன்பது மாதத்திற்குள் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் அமித்ஷா எந்த தினத்தில் உறுதி செய்தாரோ அதே தினத்தில் தான் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் ஸ்டாலினை சந்தித்துள்ளனர். இவர்கள் சந்தித்தது அவருக்கு நன்றி சொல்ல தான் எனக் கூறுகின்றனர். வப்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக மசோதா கொண்டுவரப்பட்டதற்காகவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதற்காகவும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக முதல்வருக்கு நன்றி … Read more

எடப்பாடிக்கு அடுத்த இடி.. அதிமுக வை கை கழுவிய கூட்டணி கட்சி!! திமுக கொடுத்த சப்போர்ட்!!

AIADMK washed its hands alliance party!! Support given by DMK!!

ADMK BJP: அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்த நிலையில் இதனை விரும்பாத சில கட்சிகள் அதிமுகவுடனான உறவை முறித்துக் கொண்டுள்ளனர். அந்த வகையில் அதிமுக பாஜக கூட்டணி ஒத்து வராது எனக் கூறி புதிய தமிழகம் வெளியேறியது. இதனை தொடர்ந்து எஸ் டி பி ஐ கட்சியும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வைக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்திய போதே எஸ் டி பி ஐ சார்பாக அதிமுகவிற்கு … Read more

ரேஸில் கார் விபத்தில் சிக்கிய அஜித்!.. பரபர அப்டேட்!..

ajith

நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் அதிக ஆர்வம் உள்ளவர். கார் ரேஸில் ஈடுபட்டு விபத்தில் சிக்கி முதுகு, கால் போன்ற பகுதிகளில் இவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த வலிகளையெல்லாம் பொறுத்துக்கொண்டுதான் சினிமாவில் சண்டை காட்சிகளில் நடித்து வருகிறார். திருமணம் ஆனபின் அஜித் கார் ரேஸில் கலந்துகொள்ள அவரின் மனைவி ஷாலினி அனுமதிக்கவில்லை. பல வருடங்களுக்கு பின் துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்குமாரின் டீம் கலந்துகொண்டது. அந்த போட்டியில் அஜித்தின் டீம் 3வது … Read more

ரேஷன் கடைகளில் இதை கட்டாயம் கேட்டு வாங்குங்கள்!! தமிழக அரசின் முக்கிய உத்தரவு!!

Must ask for this at ration shops!! Important order of Tamil Nadu government!!

தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வரக்கூடிய 34 ஆயிரத்து 790 ரேஷன் கடைகளிலும் கட்டாயமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதுகுறித்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் உணவு பொருள் வளங்கள் துணை ஆணையர்களுக்கு அத்துறையினுடைய இயக்குனர் டி. மோகன் அனுப்பி இருக்கக்கூடிய சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- இனி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து நியாயங்களை கடைகளிலும் மக்களுக்கு பொருட்களை வழங்கும் பொழுது அதற்கான ரசீதுகளை வழங்கி ஆக … Read more

ரேஷன் கடைகள் 3 நாட்களுக்கு செயல்படாது!! ஊழியர்களின் அதிரடி முடிவு!!

Ration shops will not operate for 3 days!! Employees' drastic decision!!

ஏப்ரல் 22, 23 மற்றும் 24 என தொடர்ந்து 3 நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இருப்பதாகவும் அதிலும் குறிப்பாக குறைந்த இடையில் பொருட்களை கொடுத்துவிட்டு மக்களுக்கு நிறைவாக கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கக்கூடிய அரசை கண்டித்து இந்த வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றனர். தமிழகத்தில் இருக்கக்கூடிய 38 மாவட்டங்களுக்கும் 34,790 ரேஷன் … Read more

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்?

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்?

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்? வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர் சங்கத்தின் சார்பில் நடைபெற உள்ள ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இம்மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை பாமக பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள், சமூக தலைவர்கள், மற்றும் பிரபலங்களுக்கு நேரில் வழங்கி வருகிறது. அந்த வகையில், அரக்கோணத்தில் உள்ள விசிக … Read more

12 மாணவர்களின் கவனத்திற்கு!! தொழிலாளர் மேலாண்மை படிப்புக்காக தமிழக அரசு அழைப்பு!!

Attention 12 students!! Tamil Nadu government invites for labor management course!!

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குனர் சென்னை அம்பத்தூரில் இருக்கக்கூடிய தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு அதோடு கூடவே முதுநிலை பட்டய படிப்புகளில் சேர நினைக்கக்கூடிய மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் 2025 26 ஆம் ஆண்டுக்கான பட்ட மற்றும் பட்டய படிப்புகள் :- ✓ BA & MA தொழிலாளர் மேலாண்மை மற்றும் தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை பற்றிய படிப்பு … Read more

குஷியோ குஷி.. இனி ரூ 1000 இல்லை 2000 ஆயிரம் வழங்கப்படும்!! சட்டப்பேரவையில் மாஸ் அறிவிப்பு!!

No more Rs 1000 but 2000 thousand will be given!! Mass announcement in the assembly!!

TN Gov: தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் ரீதியான விவாதம் நடைபெற்று வருகிறது. தினம்தோறும் ஒவ்வொரு துறை சார்ந்த புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் பெண்களுக்கு குடும்ப அட்டை மூலம் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் திட்டத்தை விரிவாக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகள் இருக்கும் வீட்டில் குடும்ப பெண்களுக்கும் ஆயிரம் வழங்கப்படும் என கூறியுள்ளனர். மேலும் பெண்கள் பொருளாதாரத்தை உயர்த்த அவர்களுக்கு மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் வழங்குவதாவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இம்முறை உடல் … Read more