டி.என்.பி.எஸ்.ஸி தேர்வு கலந்தாய்வு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி தேர்வு கலந்தாய்வு குறித்த அறிக்கைகளை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149- ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா.பாண்டிராஜன், பெஞ்சமின், பாடநூல் கழக தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், செக்கிழுத்த செம்மலாக போற்றப்படுபவர், நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க பெரும்பங்காற்றியவர் வ.உ.சி. சிதம்பரனார் ஆவார். மேற்கொண்டு … Read more