மரியாதை இன்றி நடத்தும் சீமான்!! மீண்டும் தொடங்கிய கட்சி மாறும் படலம்!!

Disrespectful Seaman!! The re-started party is changing!!

நாம் தமிழர் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் மட்டுமல்லாது மாவட்ட செயலாளர்கள் வரை பலரும் கட்சியை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாகவும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்றும் இருந்த போதிலும் தன்னுடைய தமிழ் தேசியத்தை விதைக்கும் பாதையானது பயணமாக தொடரும் என காளியம்மாள் தெரிவித்திருக்கிறார். தற்பொழுது நாம் தமிழர் கட்சியில் நிகழக்கூடிய கட்சிப் பிளவானது வேர் முதல் மரத்தின் உச்சி வரை என மாவட்ட செயலாளர்கள் முதல் கட்சியினுடைய … Read more

உயர்த்தப்படும் மகளிர் உரிமை தொகை!! அமைச்சரவை கூட்டத்தில் எடுக்க போகும் முக்கிய முடிவு!!

Women's entitlement amount to be increased!! The important decision to be taken in the cabinet meeting!!

2025 – 26 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட் தாக்கல் ஆனது மார்ச் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலைகள் அதற்கான அமைச்சரவை கூட்டம் இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் கூட இருக்கிறது. இதில் மகளிர் உரிமை தொகையை குறித்த முக்கிய முடிவு மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பட்ஜெட் துறை சார்ந்த முடிவுகள் மற்றும் மக்களுக்கான புதிய அறிவிப்புகள் என அனைத்து முடிவுகளும் அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், ஏற்கனவே துணை … Read more

இன்றிலிருந்து 3 நாட்களுக்கு ஒயின் ஷாப் விடுமுறை!! அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!

wine-shop-holiday-for-3-days-from-today-wine-lovers-in-shock

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தெலுங்கானா சட்ட மேலவையில் ஆசிரியர்கள் மட்டும் பட்டதாரிகள் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுவதால் ஒயின்ஷாப் மற்றும் பார்களையும் பிப்ரவரி 25 முதல் 27 வரை மூட உத்தரவு வந்த நிலையில் மது பிரியர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். சைபராபாத் போலீஸ் கமிஷ்னரேட்டில் உள்ள ஆர்.சி.புரம் , கொல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நட்சத்திர ஹோட்டல்கள் , கிளப்புகள் உணவகங்களுடன் இணைக்கப்பட்ட பார்கள் மற்றும் கள்ளுக்கடைகள் மூடப்படும் என சைபராபாத் காவல்துறையினர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பது அங்குள்ள … Read more

ஜனநாயக நாட்டை சர்வாதிகார அரசாக மாற்ற முயற்சி!! கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா. முத்தரசன்!!

An attempt to turn a democratic country into a dictatorship!! Communist State Secretary R. Mutharasan!!

சீர்காழியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளரான முத்தரசன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் மத்திய அரசானது சர்வாதிகாரியாக செயல்பட முயற்சிக்கிறது என குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :- மத்திய அரசானது சர்வாதிகார அரசாக செயல்பட நினைப்பது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தான ஒன்று என்றும் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது ஆனால் அதற்குரிய நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசாணை தர மறுக்கிறது … Read more

சர்க்கரை நோயாளிகளுக்கு மாதத்திற்கு ரூ.11 செலவில் மாத்திரைகள்!! திமுக எம்எல்ஏ எழிலன்!!

Tablets costing Rs.11 per month for diabetic patients!! DMK MLA Ezhilan!!

இன்று தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 1000 முதல்வர் மருந்தகங்களை மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க இருக்கிறார். இதன் மூலம் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் மத்திய அரசு வழங்கக்கூடிய மாத்திரைகளின் விலையை விட எந்த விதத்தில் மாநில அரசினுடைய இந்த மருந்தகங்களில் உள்ள மருந்துகள் விலை வித்தியாசங்கள் உள்ளன என்பது குறித்த பல விஷயங்களை திமுக எம்எல்ஏ மற்றும் மருத்துவரான எழிலன் அவர்கள் பகிர்ந்திருக்கிறார். திமுக எம்எல்ஏ மற்றும் மருத்துவரான எழிலன் அவர்கள் … Read more

தவெக வில் 3 லட்சம் பேருக்கு பதவி!! அதிர்ச்சியில் உள்ள மற்ற கட்சியினர்!!

Posts for 3 lakh people in Daveka!! Other parties in shock!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கக்கூடிய இந்த தருணத்தில், பரபரப்பாக பல்வேறு முடிவுகளையும் அவற்றை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். தங்களுடைய கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவினை சிறப்பாக துவங்கி வைத்து அதனோடு மாவட்ட செயலாளர்களையும் படிப்படியாக நியமித்து வரக்கூடிய சூழ்நிலையில், ஓராண்டு நிறைவு விழாவில் தங்களுடைய கட்சியின் தலைவருக்கான சட்ட விதிகள் மற்றும் பிற முக்கிய முடிவுகளை எடுத்து இருப்பதாகவும் அதில் தமிழக வெற்றிக்கழகத்தில் 3 … Read more

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு!! ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை சம்பளம்!!

Jobs in Tamil Nadu Pollution Control Board!! Salary Rs.50,000 to Rs.70,000!!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாக்கியுள்ளது. இதற்கான கல்வி தகுதி விண்ணப்பிக்கும் முறை தேர்வு முறை குறித்த விவரங்களை கீழே காணலாம். காலியாக உள்ள பணியிடங்கள் :- ✓ திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை 1 – 2 காலி பணியிடங்கள் ✓ திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை 2 – 1 காலி பணியிடம் தற்பொழுது இந்த மூன்று காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் தான் வெளியாகி உள்ளன. கல்வித் தகுதி … Read more

1965 இல் தொடங்கிய இந்தி திணிப்பு முதல் இப்பொழுதுள்ள அரசியல் வரை!! பிரபல பத்திரிகையாளர் கூறும் உண்மை!!

From the imposition of Hindi in 1965 to present day politics!! The truth of the famous journalist!!

இருமொழிக் கொள்கைதான் தமிழகத்திற்கு தேவை என்றும் மும்மொழிக் கொள்கை என்பது ஒருபொழுதும் தமிழகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத திட்டம் என்றும் தமிழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது இது குறித்து பிரபல பத்திரிகையாளர் தராசு ஷியாம் அவர்கள் youtube சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். தராசு ஷியாம் அவர்கள் அதில் தெரிவித்திருப்பதாவது :- 1959 ஆம் ஆண்டு நேரு அவர்கள் ஹிந்தியினை பேச விரும்பாத மாநிலங்கள் அனைத்திற்கும் அலுவல் மொழி மட்டுமே போதும் என தெரிவித்தார் என்றும் அதனைத் தொடர்ந்து … Read more

90% தள்ளுபடி.. ஜெனரிக் மருந்துகள் என அனைத்தும் முதல்வர் மருந்தகத்தில்!! இன்று முதல் தமிழகம் முழுவதும்!!

90% Discount.. All Generic Medicines at Chief Pharmacy!! All over Tamil Nadu from today!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் இன்று 1000 இடங்களில் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைக்க இருக்கிறார். இந்த முதல்வர் மருந்தகத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கும் அனைத்து வகையான மருந்துகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக பிஃபார்ம் மற்றும் டி ஃபார்ம் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் மானியத்துடன் கூடிய கடனுதவியால் இந்த முதல்வர் மருந்தகங்களை அமைப்பதற்கு அவர்களுக்கு தமிழக அரசு உதவி புரிந்ததோடு இன்று தமிழகத்தில் மொத்தம் ஆயிரம் இடங்களில் இந்த … Read more

தவெக + என்ஆர் காங்கிரஸ் கூட்டணி குறித்து தெரிவித்த புதுவை முதல் மந்திரி!!

Puduvai Chief Minister informed about Thaveka + NR Congress alliance!!

என் ஆர் காங்கிரஸ் கட்சியில் வேலூரில் இருந்து பலரும் வந்து இணையக்கூடிய நிகழ்ச்சியானது புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவில் வளாகத்தில் நடைபெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் பேசிய புதுவை முதல் மந்திரி ரங்கசாமி அவர்கள் விஜய உடனான கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய புதுவை முதல் மந்திரி ரங்கசாமி தெரிவித்திருப்பதாவது :- புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கிய பொழுது தமிழகத்திலும் தொடங்க வேண்டும் என … Read more