வரி தர முடியாது என்றால் 365 பாயும்!! மு க ஸ்டாலினை மிரட்டிய எஸ் கே சேகர்!!

If you can't pay taxes, 365 will flow!! SK Shekhar who threatened M. Stalin!!

தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு இடையே போரும் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான அவர்கள் முதலில் தமிழக முதலமைச்சர் இந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டதாகவும் தற்பொழுது மறுப்பது போன்று நாடகம் மேற்கொள்வதாகவும் இந்த தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்னொழி கொள்கையை வைத்து அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். … Read more

86 பட்டாக்கள்.. 6 மாத காலத்திற்குள்!! தமிழக அரசு சொன்ன நற்செய்தி!!

86 belts..within 6 months!! Good news from Tamil Nadu government!!

தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய நகரப் பகுதிகளில் 6 மாத காலத்திற்குள் 86 ஆயிரம் பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு புறம்போக்கு நிலங்களில் 10 வருடங்களுக்கு மேல் வாழக்கூடியவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக வருவாய்த்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அவர்கள் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பதாவது :- ஆட்சியபினையற்ற புறம்போக்கு நிலத்தில் பத்தாண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவர்களுக்கு பட்டா வழங்க … Read more

ஆவின் பால் நிறுத்த போராட்டமாம்!! எந்த நாள் தெரியுமா!!

Avin's milk is a struggle to stop!! Do you know what day!!

தமிழகத்தில் சென்னை,மதுரை போன்ற 27 மாவட்டங்களில் ஆவின் நிறுவனம் 10,000 மேற்பட்ட சங்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பால் உரிமையாளர்கள் பால் வழங்கி வருகின்றனர். இதுவரை சங்க உறுப்பினர்களே பால் உரிமையாளர்களிடம் வழங்கி வருகின்றனர். சில காலமாகவே பால் உரிமையாளர்கள் உரிய பணம் தமக்கு வந்து அடைவதில்லை என்று புகார் அளித்து வந்துள்ளனர். இதற்கு முன்னராக வழங்கப்பட்ட ஊக்கத் தொகையும் மூன்று சங்க நிர்வாகிகளால் வழங்கப்பட்டுள்ளது. ஊழல் முறைகேடு நடவடிக்கைக்காக இந்த ஆண்டு முதல் … Read more

அதிகரிக்க போகும் CBSE பள்ளிகள்.. இனி இந்தி தான் எல்லாம்!! பேரதிர்ச்சியில் தமிழகம்.. மோடியின் மாஸ்டர் பிளான்!!

The central government has announced that there is no need to seek permission from the state government to establish CBSE schools.

CBSE: மத்திய அரசின்  மும்மொழிக் கொள்கை தமிழகத்திற்கு வரக்கூடாது என்று முழுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மும்மொழி கொள்கையை கட்டாயம் ஏற்க முடியாது என ஆளும் கட்சி முதல் இதர கட்சிகள் வரை மத்திய அரசுக்கு  எதிராக கண்டனங்கள் எழுப்பி உள்ளனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் திடீரென்று மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இனிவரும் கால கட்டங்களில் சிபிஎஸ்சி பள்ளி நிறுவனங்களை கொண்டு வருவதற்காக மாநில அரசிடம் எந்த ஒரு  அனுமதியும் கேட்கத் தேவையில்லை … Read more

“நானெல்லாம் பிசிறா”.. திமுகவுடன் மேடையேறும் நாதக காளியம்மாள்!! அடிமேல் அடி சறுக்கும் சீமான்!!

There are reports that Kaliyam is leaving the Naam Tamil party and joining the DMK.

NTK: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கும் கழக நிர்வாகிகளுக்கும் சமீப காலமாக பணிப்போர் முற்றி வருகிறது. இதன் வெளிப்பாடாக பலரும் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். இதற்கெல்லாம் முக்கிய காரணம் சீமான் மட்டும் தான் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு இருக்கையில் மகளிர் அணி பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அவர்களுக்கும் சீமானுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதன் வெளிப்பாடாக சீமான் அவரை பிசிறு என்று கூறிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. … Read more

“பொறுப்பே இல்லை”.. நாதக-விலிருந்து வெளியேறும் அடுத்த விக்கெட்!! நேரம் பார்த்து ஸ்கோர் செய்யும் தவெக!! 

It is reported that Kaliammal will withdraw from Naam Tamilar Party

NTK TVK: நாம் தமிழர் கட்சியில் சமீப காலமாக ஒவ்வொரு நிர்வாகியும் சீமான் மீது குற்றம் சாட்டி கட்சியை விட்டு விலகி வருகின்றனர். அந்த வகையில் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்  காளியம்மாள் கட்சியை விட்டு விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சீமான் நிகழ்ச்சி ஒன்றில் காளியம்மாளெல்லாம் ஓர் பிசிறு என்று கீழ்த்தரமாக பேசி இருப்பார். இவ்வாறு அவர் பேசியது காளியம்மாளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பொருட்டு கட்சியை விட்டு இவர் கட்டாயம் விலகி விடுவார் என்ற பேச்சு … Read more

மும்மொழி கல்விக் கொள்கையில் தமிழகத்திற்கு செக் வைத்த மத்திய அரசு!!

The central government gave a check to Tamil Nadu on the trilingual education policy!!

மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே கல்வி நிதி என மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்த நிலையில், எங்களால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஒருபுறம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் நடத்தக்கூடிய பள்ளிகளில் மும்மொழி கொள்கை பின்பற்றப்படும் பொழுது ஏன் அரசு பள்ளிகளில் பின்பற்றக் கூடாது என கேள்வி எழுப்பினார். … Read more

மறைமுகமாக விஜயை எச்சரித்த கமலஹாசன்!! ரசிகர்கள் வேறு.. வாக்காளர்கள் வேறு!!

Kamal Haasan indirectly warned Vijay!! Fans are different.. Voters are different!!

2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மையம் என்னும் கட்சியை துவங்கி அரசியலில் நுழைந்த நடிகர் கமலஹாசன் அவர்கள் நேற்றோடு அதாவது பிப்ரவரி 21ஆம் தேதி மக்கள் நீதி மையத்தின் எட்டாவது வருடம் நிறைவு விழாவை முடித்து பேட்டி அளித்த அவர் மும்மொழி கொள்கை குறித்தும் மறைமுகமாக சில சாடல்களையும் பேசி இருப்பது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் அவர்களால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது :- தன்னை தோல்வியடைந்த … Read more

காபி ஷாப் போட ஆசையா!! மானியத்துடன் கூடிய கடனுதவி.. இப்பொழுதே விண்ணப்பிக்க இதை செய்யுங்கள்!!

Do you want to open a coffee shop!! Loans with Subsidy.. Do this to Apply Now!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அவரவருடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக புதிய தொழில் தொடங்குவதற்கான வழிவகைகளை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக தமிழக அரசு அமைத்துக் கொடுத்து வருகிறது. மேலும் இந்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகமானது அனைத்து மாவட்டங்களிலும் ஃபில்டர் காபி நிலையங்கள் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவியை பெற்று ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, … Read more

பிஎம் ஸ்ரீ திட்டம்.. தமிழகத்திற்கு ரூ.1152 கோடி இல்லை ரூ.5000 கோடி இழப்பு!! மத்திய கல்வி அமைச்சர்!!

PM Shree Project.. Rs.1152 crore not Rs.5000 crore loss for Tamil Nadu!! Union Education Minister!!

இதுவரை தமிழகத்திற்கு 1152 கோடி கல்வி நிதி உதவி வரவில்லை என தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் முன்னோடி கொள்கையை எதிர்த்து போராடி வரக்கூடிய சூழலில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான அவர்கள் இதனால் தமிழகத்திற்கு 5000 கோடி இழப்பு என தெரிவிப்பது தமிழகத்தில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் … Read more