தவெக மாநாட்டுக்கு இடம் வழங்கியவர்களுக்கு விருந்தளித்து.. பரிசளித்த விஜய்!!
TVK: தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை விஜய் தொடங்கி அவரின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விஜய் நேரில் அழைத்து விருதளித்து உள்ளார். மேலும் பந்தல் அமைத்த விஸ்வநாதனுக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எதிர்பார்ப்புகளை மிஞ்சி மிக சிறப்பாக விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாடு அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தவெக முதல் மாநாடுக்கு பல்வேறு பகுதியில் … Read more