இபிஎஸ் செங்கோட்டையனை விமர்சிக்கததற்கு காரணம் இது தானா.. பயத்தில் அதிமுக!!
ADMK TVK: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து இன்னும் 2 வருடங்கள் கூட பூர்த்தி அடையவில்லை. அதற்குள் இந்த கட்சிக்கு திராவிட கட்சிகளுக்கு இணையாக அளவு வரவேற்பு கிடைத்துள்ளது. திமுகவை அரசியல் எதிரி என்று விஜய் கூறியதால் தவெகவுக்கான வரவேற்பு திமுகவை மிகவும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அது அதிமுகவிற்கு யூடர்ன் அடித்து விட்டது. மூத்த தலைவர்களின் இறப்பிற்கு பிறகு அதிமுக பலமிழந்து காணப்படுகிறது. இதற்கு காரணமாக பலரும் … Read more