11 ஆம் வகுப்பு மாணவர்களே ரெடியா.. ரூ 1500 கிடைக்க உடனே விண்ணப்பியுங்கள்!! இதோ இது தான் கடைசி தேதி!!
Tamilnadu Gov: 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு குறித்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசானது பள்ளிக்கல்வித்துறை மூலம் மாணாக்கர்களுக்கு பல்வேறு புதிய நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து எந்த ஒரு காரணமுமின்றி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காலை உணவு சிற்றுண்டி திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். மேற்கொண்டு உயர் கல்வி படித்து முடித்த மாணவர் மற்றும் மாணவிகள் கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவி புரியும் வகையில் மாதந்தோறும் ஆயிரம் … Read more