2026 சட்டமன்ற தேர்தலில் எல்லாமே மாறுது.. இதுதான் அதன் முதல் படி!! பாஜகவுடன் இணையப்போகும் விடியா அரசு!!

Everything will change in 2026 assembly elections..this is the first step!! Vidya government to merge with BJP!!

DMK BJP: கலைஞர் நூற்றாண்டு விழா மூலம் பாஜக மற்றும் திமுக ரகசிய கூட்டணி உறுதியாகியுள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் மு க ஸ்டாலின் அதற்க்கு முற்றிலும் மறுப்பு தெரிவத்துள்ளார். சமீப காலமாக திமுகவும் நிலைப்பாடானது பாஜகவை அதிகளவு சார்ந்தே இருக்கிறது. எந்த அளவிற்கென்றால் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸிலிருந்து ஒருவர் கூட கலந்து கொள்ளாமல் பாஜகவிலிருந்து கலந்துகொண்டது தான் தற்பொழுது மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தல் முடிந்ததிலிருந்து … Read more

இந்த உயரம் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை! காவல் துறையின் அதிரடி உத்தரவு!!

It is not allowed to place a statue of Lord Ganesha at that height! Action order of the police department!!

GANESH CHATURTHI 2024: தமிழ்நாடு காவல் துறையானது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைப்பதற்கு சில கட்டுபாடுகளையும் விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் விநாயகர் சதுர்த்தியானது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் நாள் கொண்டாடப்படவுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாடப் படுவது வழக்கமான ஒன்றுதான். அவ்வாறு சிலை வைப்பதற்கான விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் குறித்த சுற்றறிக்கையினை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது. வைக்கப்படும் விநாயகர் சிலைகள், ரசாயனக் … Read more

தீவிரமாகப் பரவி வரும் குரங்கு அம்மை! தமிழக அரசுக்கு வந்த திடீர் அலர்ட்!!

monkey-measles-spreading-seriously-alert-given-by-ttv-dhinakaran-to-tamil-nadu-government

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு புதிதாகப் பரவி வரும் குரங்கு அம்மை நோய் குறித்த கோரிக்கையினை விடுத்துள்ளார். உலக சுகாதார நிறுவனமானது உலகத்தையே அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை நோய் குறித்து சர்வதேச பொது அவசர நிலையை அறிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய்த் தொற்றிலிருந்து மக்களை காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து நாடுகளிலும் எடுக்க வேண்டுமெனக் கூறியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுக்கு ஒரு கோரிக்கையினை அம்மா மக்கள் முன்னேற்ற … Read more

பெண்களே நோட் பண்ணிக்கோங்க! மகளிர் உரிமை தொகை குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Take note ladies! An important announcement made by the Minister regarding the amount of women's rights!!

பல பெண்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்த தமிழக அரசானது மகளிர் உரிமை தொகை திட்டத்தினை அறிவித்தது. இந்த பொன்னான திட்டத்தின்  மூலமாக ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாயை பெற்று வருகின்றனர். இந்த உதவித் தொகையானது தமிழ்நாடு அரசின் மூலம் விண்ணப்பித்த பெண்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. சமீபத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக புதியதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் அரசால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சிலர் வேண்டுமென்றே வாட்ஸ் அப் மற்றும் சமூக … Read more

இலவச மின் இணைப்புகளுக்கு வந்த திடீர் சிக்கல்!! தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

Sudden problem with free electricity connections!! Tamil Nadu government's action order!!

  திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு முறைக்கு மேலாக மின்சார கட்டணத்தை உயர்த்திவிட்டது. இது குறித்து மக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மற்ற மாநிலங்களை காட்டிலும் குறைவான கட்டணமாக தான் தமிழகத்தில் இருப்பதாக விளக்கம் அளித்தனர். அதுமட்டுமின்றி கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட பகிர்மான கழகத்தின் நிதி இழப்பு தற்பொழுது வரை ஈடுகட்ட முடியாமல் உள்ளது என்றும் கூறினர். அந்த வகையில் திருட்டு மின்சாரம் உபயோகிப்பவர் குறித்து புகார் அளிக்கும் வகையில் புதிய செயலி ஒன்றையும் … Read more

மாதம் 7500 ரூபாய் உதவித் தொகை பெற வேண்டுமா? இன்றே கடைசி நாள்! தமிழக அரசு அறிவிப்பு! 

Want to get Rs 7500 per month subsidy? Today is the last day! Tamil Nadu government announcement!

  அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் 7500 ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது. இளைஞர் நலன் மேம்பாட்டு துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நான் முதல்வன் திட்டத்தில் போட்டித் தேர்வு பிரிவை கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். நான் முதல்வன் … Read more

குஷ்பூ ராஜினாமா-விற்கு ராதிகா தான் காரணம்.. இதற்கெல்லாம் செல்வாக்கை இழக்க முடியாது!! கமலாலயம் மூலம் வெளியான சீக்ரெட்!!

Radhika is responsible for Khushboo's resignation.. Can't lose influence!! Secret released by Kamalalayam!!

நடிகை குஷ்பூ கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்து கட்சிக்காக வேலை செய்யப் போவதாக தெரிவித்தார். ஆனால் இதன் பின்னணியில் பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. முதலில் அண்ணாமலை வெளிநாட்டிற்கு செல்ல உள்ளதால் மாநில பதவி அல்லது ஆளுநர் பதவி கொடுக்கப்படலாம் என கூறியிருந்தனர். ஆனால் குஷ்பூ அதற்கெல்லாம் தகுதியானவர் இல்லை என்ற கருத்து மற்றொரு பக்கம் இருந்தது. இவ்வாறு இருக்கையில் தற்போது புதிய தகவல் கமலாலயம் மூலம் வெளியேறியுள்ளது. குஷ்பூ திமுகவிலிருந்து … Read more

ரேஷன் கார்டில் இதெல்லாம் கரெக்டா இருக்கா.. உடனே செக் பண்ணுங்க!! வெளியான திடீர் அறிவிப்பு!!

Is all this correct in the ration card.. Check immediately!! Sudden announcement!!

  தமிழக அரசு ஸ்மார்ட் கார்டு குறித்து பல அப்டேட்களை செய்து வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடை மற்றும் பணிபுரியும் ஊழியர்கள் குறித்து தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். அதனை சரி செய்யும் வகையில் கொள்முதல் நிலையத்திலிருந்து ரேஷன் கடைக்கும் செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு என ஆரம்பித்து நியாய விலை கடையிலிருக்கும் பொருட்கள் கையிருப்பு வரை அனைத்தும் மக்கள் பார்வைக்கு தெரிவிக்கும்படி புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்தனர். இதன் மூலம் மக்கள் தாங்களிருக்கும் இடத்திலிருந்து … Read more

நாளை முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.. கலெக்டர் கொடுத்த அலார்ட்!!

Artists can apply for women's rights from tomorrow.. Collector's alert!!

  தமிழக அரசு பெண்களுக்கு தரும் மாதம் 1000 ரூபாயான மகளர் உரிமைத் தொகையை பெறுவதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று பரவும் தகவல் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசு தமிழக பெண்களின் முன்னேற்றத்திற்காக அதாவது அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வங்கிக் கணக்கில் மாதம் 1000 ரூபாய் வரவு வைக்கும் திட்டத்தை கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தது. … Read more

கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா.. ராகுல் வேண்டாம் பாஜக வரட்டும்!! ஆர்டர் போட்ட ஸ்டாலின்!! உறுதியாகும் ரகசிய கூட்டணி!!

Artist Coin Release Ceremony.. No Rahul, Let BJP Come!! Stalin put the order!! Strong and secret alliance!!

அதிமுக மற்றும் பாஜக இடையே ஏற்பட்ட பிரிவை அடுத்து திமுகவின் கவனமானது சிறிது சிறிதாக மேலிடம் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. பலரும் திமுக மற்றும் பாஜக ரகசிய கூட்டணியில் உள்ளது என கூறியது தற்பொழுது அடுத்தடுத்த நிகழ்வுகள் மூலம் அம்பலமாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஆளுநர் ரவி அழைத்த தேநீர் விருந்துக்கு முதலில் முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்த திமுக, திடீரென்று முதல்வர் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். அவ்வாறு கலந்து கொண்டவர்கள் அண்ணாமலை யிடம் … Read more