மலத்தை அடுத்து குடிநீர் தேக்க தொட்டியில் கலந்த விஷம்.. அதிர்ச்சியில் ஊர் பொது மக்கள்!!

after-excrement-poison-mixed-in-the-drinking-water-reservoir-people-of-the-town-are-shocked

Thiruvarur: திருவாரூர் மாவட்டத்தில் உப்பூர் பகுதியில் குடிநீர் தேக்க தொட்டியில் விஷம் கலந்துலதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வேங்கைவயல் கிராமத்தில் மக்கள் உபயோகிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த செய்தியானது தற்பொழுது வரை ஆறாமல் உள்ளது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, உப்பூர் என்ற வட்டத்தில் குடிநீர் தேக்க தொட்டிக்கு மேல் விஷம் கலந்த நெற்பயிர்கள் இருந்துள்ளது. இதனை சாப்பிட்ட புறா மற்றும் காகம் உள்ளிட்ட உயிரினங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்துள்ளது. இந்த தொட்டியின் மேல் … Read more

BJP: நாயுடு நிதிஷ் .. அடித்து தூக்கப்போகும் மோடி!! எங்கள் பக்கம் திமுக வரப்போகுது எச்சரிக்கை!!

Modi gives warning to Telugu Desam and Bihar

BJP DMK: தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு தினம் முடிந்ததிலிருந்து பாஜக காங்கிரஸ் கூட்டணி வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் எதிர்பார்க்கலாம் என்ற நிலைப்பாடானது எதிர்கட்சிகள் மத்தியில் உள்ளது. மத்தியில் பாஜகவானது இரு கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்து வரும் நிலையில் தற்போது அவர்களை எச்சரிக்கும் விதமாக திமுக வுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது. தெலுங்கு தேசம் மற்றும் பீகாருடன் கூட்டணி அமைத்த காரணத்தினால் பட்ஜெட் தாக்குதலில் மிகப்பெரிய பங்கு இந்த இரு மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்டது. மாநில … Read more

இனி ரேஷன் கடைகளில் இப்படி பொருள் வாங்க முடியாது! புதிய நடைமுறையை கொண்டு வரும் அரசு!

You can no longer buy such things in ration shops! The government will bring a new procedure!

GOVERNMENT OF TAMILNADU: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நாம் வாங்கும் ரேஷன் பொருட்களின் நடைமுறையை தமிழக அரசு தற்பொழுது மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அதாவது பாக்கெட்டுகள் மூலமாக ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யப்படும் முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. ரேஷன் கடைகளில் தற்பொழுது அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதில் பாமாயில் மட்டும் பாக்கெட் மூலமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் அடுத்து அரிசி, பருப்பு … Read more

இதை வாங்க மறந்துவிடாதீர்கள்.. இனி ரேஷன் கடையில் இந்த பொருட்களும் வழங்கப்படும்!!

Ration card holders don't miss this tomorrow!! Cooperative Department put action order!!

RATION CARD HOLDERS: கூட்டுறவுத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இனி ரேஷன் கடைகளில் நார்ச்சத்து நிறைந்த சிறுதானியங்கள் கொடுப்பதான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார். பொது விநியோக திட்டத்தின் கீழ் மலிவு விலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை, கோதுமை, பாமாயில் போன்றவை வழங்கப்பட்டுவரும் நிலையில் இன்னும் சில புதிய பொருட்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளன. அந்த வரிசையில் சில அத்தியாவசியப் பொருட்களுடன் கேழ்வரகு, தேங்காய் எண்ணெய், சிறுதானியங்கள் வழங்க இருப்பது மிகவும் ஆச்சரியத்திற்குரிய … Read more

eSevai Centres: இனி இந்த சான்றிதழைப் பெற வேறு எங்கும் அலையை வேண்டாம்! தமிழக அரசு போட்ட மாஸ் திட்டம்!!

Don't wave anywhere else to get this certificate anymore! Tamil Nadu Government's Mass Scheme!!

SELF CERTIFICATION: இனி வரும் காலங்களில் புதியதாக கட்டுமானப் பணிக்கு கட்டிட அனுமதியினைப் பெறுவதற்கு இ- சேவை மையத்தை அணுகுவதன் மூலம் சுய சான்றிதழ் பெற முடியும். தமிழக அரசு தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது புதியதொரு மகிழ்ச்சியான செய்தியையும் வெளியிட்டுள்ளது. புதியதாக கட்டுமானப் பணிகளை தொடங்க இருப்பவர்கள் அதற்கான கட்டிட அனுமதியினைப் பெறுவதற்கு பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி இருந்தனர். மனை மற்றும் கட்டிடங்கள் மேம்பாட்டுத்துறை மூலமாகவோ அல்லது கட்டுமானத் … Read more

ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தால் உடலில் இந்தந்த அறிகுறிகள் தான் இருக்கும்.. மக்களே உஷார்!!

If you are infected with Zika virus, there will be only Indian symptoms in the body.. People beware!!

ZIKA Vairus: தற்பொழுது பருவ மழைக்காலம் என்பதால் கொசுக்கள் மூலம் டெங்கு,மலேரியா,சிக்கன் குனியா,ஜிகா உள்ளிட்ட தொற்று பாதிப்புகள் அதிகளவு பரவி வருகிறது.இதில் வெப்பமண்டல நோயாக கருதப்படும் ஜிகா ஆசியா,அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் அதிகளவு காணப்படுகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் தான் ஜிகா வைரஸையும் பரப்புகிறது.இந்த வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசியோ,சிகிச்சையோ கிடையாது.கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக் கொள்வதே இந்நோய் தொற்றில் இருந்து தப்பிக்கே ஒரே வழியாக உள்ளது.ஜிகா வைரஸ் கர்ப்பிணி பெண்களை அதிகளவு பாதிக்க கூடியவை என்பதனால் … Read more

ஆண்களே நீங்களும் சுய உதவிக் குழு தொடங்கலாம்.. வட்டியின்றி ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்!!

Guys you too can start a self help group.. Get loan up to Rs.10 lakh without interest!!

கிராமப்புற பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மகளிர் சுய உதவிக் குழுவின் பங்கு இன்றியமையாதது.நமது இந்தியாவில் மொத்தம் ஒரு கோடியே இரண்டு லட்சம் சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகிறது.இதில் பன்னிரெண்டு சதவீதம் ஆண்களால் இயக்கப்படும் சுய உதவிக் குழுவாகும். மகளிர் சுய உதவிக் குழுவிற்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன்கள்,சலுகைகள் போன்று ஆண்கள் சுய உதவிக் குழுக்களுக்கும் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.ஆண்கள் தங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தி கொள்வதற்காக அமைக்கப்படும் ஒரு குழுவாகும்.ஆனால் பெரும்பாலான … Read more

TVK: விஜய்யின் தவெக கட்சி கொடி அறிமுகம்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!! 

TVK: Vijay's Thaveka party flag launch!! Video going viral on the internet!!

TVK: பனையூர் அலுவலகத்தில் தவெக கட்சி கொடி அறிமுகம் செய்யும் ஒத்திகை நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் கடந்த மாதம் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து கல்வி விழா ஒன்றை நடத்தினார். அரசியல் பயணத்தில் அவரது அடுத்தக் கட்ட நகர்வாக மாநாடு நடத்துவது தான் உள்ளது. இதற்கு முன்பாக கட்சி கொடி அறிமுக விழா நடத்தப்போவதாக தகவல்கள் வெளியானது. மேலும் இது ரீதியாக 3 கொடி வடிவமைக்கப் பட்டதாகவும் குறிப்பாக … Read more

Holiday: மாணவர்களுக்கு குட் நியூஸ்! தொடர்ந்து 4 நாட்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!!

Good news for students! Holidays for schools and colleges for 4 consecutive days!!

TENKASI DISTRICT: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு விடுமுறை அளிப்பதாக தென்காசி மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார். சில பள்ளிகளில் தொடர்ந்து நான்கு நாட்கள் இந்தியா சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது மேலும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தென்காசி மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் … Read more

TVK: இது தான் தவெக கொடி.. முக்கிய அறிவிப்பை வெளியிடப்போகும் விஜய்!!

TVK: This is the flag.. Vijay is going to make an important announcement!!

  TVK VIJAY: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் அவர்கள் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியிடுவதற்கான பணிகள் தீவீரமாக பனையூர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழக கட்சி கழகத்தின் தலைவர் மற்றும் நடிகருமான விஜய் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மாநாடு, கட்சி கொடி அறிமுகம் என அடுத்தடுத்த கட்சி ரீதியான பணிகளை நகர்த்தி வருகிறார். அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் தனது முதல் மாநாட்டை நடத்துப் தவெக போவதாக தகவல்கள் வெளியானது. மேற்கொண்டு … Read more