நீங்கள் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த மாணவியா? அப்போ ரூ.1000 பெற உடனே விண்ணப்பியுங்கள்!!
நீங்கள் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த மாணவியா? அப்போ ரூ.1000 பெற உடனே விண்ணப்பியுங்கள்!! அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகள் பணத் தடையின்றி உயர்கல்வி மேற்கொள்ள மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி “புதுமைப் பெண்” என்ற திட்டத்தை சமூக நலத்துறை மூலம் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி தொடரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. கடந்த … Read more