இனி ரேஷன் கடைகளில் இந்த பொருளும் குறைந்த விலைக்கு கிடைக்கும்! மக்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!
இனி ரேஷன் கடைகளில் இந்த பொருளும் குறைந்த விலைக்கு கிடைக்கும்! மக்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! அரிசி, சர்க்கரை, பாமாயில், பருப்பு என்று ரேஷன் கடைகளில் மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வந்த நிலையில் அடுத்ததாக குறைந்த விலையில் அயோடின் கலந்த உப்பு விற்பனை செய்யப்படும் என்று தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்தியாவில் தற்பொழுது ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் உணவுக்கு தேவையான பொருட்கள் மலிவு விலையிலும், இலவசமாகவும் … Read more