கள்ளக்குறிச்சி அடுத்து சேலம்.. அலறும் மரண ஓலை!! டோர் டெலிவரியில் கள்ளச்சாராயம்!!

Kallakurichi followed by Salem.. Screaming death leaf!! Counterfeit Liquor on Door Delivery!!

  கள்ளக்குறிச்சி அடுத்து சேலம்.. அலறும் மரண ஓலை!! டோர் டெலிவரியில் கள்ளச்சாராயம்!! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரமானது பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது.நேற்று முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பதிவாகியுள்ளது.அதுமட்டுமின்றி பலரும் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று அவர்களின் நிலை கவலைக்கிடாமகவே உள்ளது.இதற்கு முழு பொறுப்பு ஆளும் கட்சி தான் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதற்கு பதிலளிக்க முடியாமல் தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆட்சி முறையை … Read more

TVK vs DMK: திமுக-வுக்கு செட் ஆகாத விஜய்.. ஒரே போஸ்ட் வாயடைத்து போன ஸ்டாலின்!!   

TVK vs DMK: Vijay is not set for DMK.. The only post is Stalin who is speechless!!

TVK vs DMK: திமுக-வுக்கு செட் ஆகாத விஜய்.. ஒரே போஸ்ட் வாயடைத்து போன ஸ்டாலின்!! ஆந்திர அரசியலை புரட்டி போட்ட பவன் கல்யாண் போலவே தற்பொழுது விஜய்யும் தனது பயணத்தை தொடங்க ஆரம்பித்துள்ளார்.கடந்த வருடம் ஆந்திர எதிர்க்கட்சி தலைவர் நாயுடுவை கைது செய்த பொழுது பவன் கல்யாண் கொந்தளித்து முதல்வர் ஜெகன்மோகனையே எதிர்த்து நடைப்பயணம் மேற்கொண்டார்.இது ஆந்திரா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதுமட்டுமின்றி முதல்வரயே பகிரங்கமாக எதிர்த்த பவன் என ஆணித்தரமாக மக்கள் மத்தியில் … Read more

ரேஷன் அட்டை மற்றும் மாதம் ஆயிரம் இவர்களுக்கு மட்டும் தான்!! கோட்டை வட்டாரத்தின் புதிய அப்டேட்!!

Ration card and thousand per month only for them!! New update of Fort area!!

ரேஷன் அட்டை மற்றும் மாதம் ஆயிரம் இவர்களுக்கு மட்டும் தான்!! கோட்டை வட்டாரத்தின் புதிய அப்டேட்!! தமிழக அரசானது பெண்களுக்குரிய பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கட்டணமில்லா பேருந்து பயணம் குடும்ப அட்டை உள்ள பெண்மணிகளுக்கு மாதம் ஆயிரம் என அனைத்தையும் வழங்குகிறது.அந்த வரிசையில் மகளிருக்கு ஆயிரம் வழங்கும் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் தகுதி வாய்ந்தும் கிடைக்காத நபர்கள் பலர் உள்ளனர்.இது குறித்து பலமுறை புகார் அளித்த காரணத்தினால் மீண்டும் விண்ணப்பம் வழங்கப்படும் … Read more

தமிழக அரசு புதிய நடவடிக்கை.. மாணவர்களுக்கு இனி பள்ளிகளில் இதுவும் வழங்கப்படும்!! 

Tamil Nadu government new initiative.. Students will now be given this in schools!!

  தமிழக அரசு புதிய நடவடிக்கை.. மாணவர்களுக்கு இனி பள்ளிகளில் இதுவும் வழங்கப்படும்!! அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.அந்தவகையில் இலவச நோட்டு புத்தகங்கள் எனத்தொடங்கி சீருடைகள் வரை அனைத்தையும் வழங்கி வருகிறது.மேலும் திமுக ஆட்சிக்கு வந்து மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தையும் கொண்டுவந்தது.மாணவர்கள் இடைநிற்றல் மற்றும் குடும்ப சூழல் காரணமாக இதனை அமல்படுத்தியது. முன்னதாக நடைமுறையில் இருந்த சத்துணவு திட்டம் போல் இந்த திட்டம் … Read more

வந்தாச்சு குட் நியூஸ்.. பேருந்தில் பயணிக்க இலவச டோக்கன் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!

Vandachu Good News.. Free Token to Travel by Bus - Transport Corporation Announcement!!

வந்தாச்சு குட் நியூஸ்.. பேருந்தில் பயணிக்க இலவச டோக்கன் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!! தமிழகத்தில் பிரதான போக்குவரத்தாக பேருந்து போக்குவரத்து திகழ்கிறது.பள்ளி மாணவர்கள்,கல்லூரி மாணவர்கள்,அலுவலகம் செல்வோர் என்று தினசரி பேருந்து பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இதில் பள்ளி மற்றும் கல்லூரி செல்பவர்கள் இலவச பஸ் பாஸ் மூலம் மாநகர பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் மூத்த குடிமக்கள் டோக்கன் மூலம் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என்று மாநகரப் பேருந்து போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது. … Read more

மேகதாது அணை விவகாரம்: தமிழக மக்களுக்கு பாஜகவின் மாபெரும் துரோகம்.. பொம்மை முதலமைச்சரே பேசுங்கள் – எடப்பாடியார் காட்டம்!!

Meghadatu Dam Issue: BJP's Big Betrayal to the People of Tamil Nadu.. Puppet Chief Minister Speak Up - Edappadiyar Kattam!!

மேகதாது அணை விவகாரம்: தமிழக மக்களுக்கு பாஜகவின் மாபெரும் துரோகம்.. பொம்மை முதலமைச்சரே பேசுங்கள் – எடப்பாடியார் காட்டம்!! அண்டை மாநிலமான கர்நாடகாவில் காவிரி ஆறுக்கு குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு அம்மாநில அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.கர்நாடக அரசின் இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு வரக் கூடிய காவிரி நீர் தடைபட்டு தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் என்பதினால் தமிழகத்தில் இருந்து இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் … Read more

தங்கம் போல உயரத் தொடங்கிய தக்காளி விலை! மீண்டும் பார்த்து பார்த்து தான் பயன்படுத்த வேண்டுமோ? 

The price of tomatoes started rising like gold! Do you want to use it again and again?

தங்கம் போல உயரத் தொடங்கிய தக்காளி விலை! மீண்டும் பார்த்து பார்த்து தான் பயன்படுத்த வேண்டுமோ? சமையலுக்கு பயன்படுத்தப்படும் இன்றியமையாத பொருளாக இருக்கும் தக்காளியின் விலை மீண்டும் உயரத் தொடங்கி இருப்பதால் மக்கள் மீண்டும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திர ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகளின் வரத்து குறையத் தொடங்கியுள்ளது. இதனால் காய்கறிகளின் விலை அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றது. குறிப்பாக சமையலில் இன்றியமையாத பொருளாக இருக்கும் தக்காளியின் விலை மட்டும் அடுத்தடுத்து உயர்ந்து … Read more

உங்களுடைய ஆதார் கார்டில் எத்தனை சிம் கார்டுகள் இருக்கின்றது என்று தெரிய வேண்டுமா? இதோ அதற்கான வழிமுறைகள்! 

Want to know how many SIM cards are on your Aadhaar card? Here are the instructions !!

உங்களுடைய ஆதார் கார்டில் எத்தனை சிம் கார்டுகள் இருக்கின்றது என்று தெரிய வேண்டுமா? இதோ அதற்கான வழிமுறைகள்!! இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு நபரும் ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும் ஆதார் அட்டையின் மூலமாக சிம் கார்டுகள் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் நம்முடைய ஆதார் அட்டையில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கியுள்ளோம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இன்றைய காலத்தில் ஆதார் அடையாள அட்டை அனைத்து இடங்களிலும் … Read more

களைகட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! விஜய் அவர்களின் தவெக வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!! 

Weeding Vikravandi by-election! The sensational report released by Vijay!!

களைகட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! விஜய் அவர்களின் தவெக வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!! ஜூலை மாதம் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தல் குறித்து நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகம் தற்பொழுது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத் தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றது. இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத் தேய்தல் குறித்து நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் … Read more

இந்த இடைத் தேர்தலில் டெபாசிட் இழப்பது திமுக கட்சிதான்! அதிமுக கட்சி அறிவிப்பு! 

ADMK

இந்த இடைத் தேர்தலில் டெபாசிட் இழப்பது திமுக கட்சிதான்! அதிமுக கட்சி அறிவிப்பு!  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மட்டும் எந்தவித தடையும் இன்றி நேர்மையான முறையில் நடைபெற்றால் முதலில் டெபாசிட்டை இழப்பது திமுக கட்சி தான் என்று அதிமுக அறிவித்துள்ளது.  வரும் ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகின்றது. இந்நிலையில் திமுக கட்சியின் கொள்கை பரப்பு … Read more