ரேஷன் கடைகளில் இனி இதுவும் சேர்த்து வழங்கப்படும்!! தமிழக அரசின் புதிய நடவடிக்கை!!

Ration shops will now also provide this!! Tamilnadu government's new action!!

  ரேஷன் கடைகளில் இனி இதுவும் சேர்த்து வழங்கப்படும்!! தமிழக அரசின் புதிய நடவடிக்கை!! ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பொருளுக்கு தமிழக அரசு செலவு செய்யும் விலை விபரம் அடங்கிய மானிய ரசீது வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு, ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான மக்கள் இலவசமாக கொடுக்கும் அரிசி தவிர்த்து மீதமுள்ள பொருட்களை பெற்றுக் கொள்கிறார்கள். இதனால் ரேஷன் கடைகளில் … Read more

“மின் திருட்டு” ஒரே கிளிக் தான் செல்போனே காட்டி கொடுத்து விடும்!! மின்சாரவரியத்தின் அதிரடி நடவடிக்கை!!  

"Electronic theft" will show the cell phone in just one click!! Action of Electricity Tax!!

“மின் திருட்டு” ஒரே கிளிக் தான் செல்போனே காட்டி கொடுத்து விடும்!! மின்சாரவரியத்தின் அதிரடி நடவடிக்கை!! தமிழக மின்வாரியமானது சமீபகாலமாக நுகர்வோர்களுக்கு ஏற்றவாறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு நிர்வாகிகள் அனைவருக்கும் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது.குறிப்பாக நுகர்வோர்கள் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள் அதனை முடித்து விட வேண்டும் இல்லையென்றால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்தது.இதனையொட்டி ஓர் புதிய செயலியையும் அறிமுகம் செய்தது. அந்த … Read more

#Breaking: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அறிவிப்பு!! 

#Breaking: BAMKA candidate contesting Vikravandi by-election announced!!

#Breaking: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அறிவிப்பு!! விக்கிரவாண்டி இடைத்தேர்தலானது வரும் ஜூலை மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.மக்களவைத் தேர்தலைப் போலவே இதிலும் கட்சிகளிடையே பெரும் போட்டி நிலவும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.அதேபோல அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் குறித்த பணிகளை தற்போதிலிருந்தே செய்ய ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை.ஆனால் பாஜக சார்பாக யார் நிற்கப் போகிறார் … Read more

வாகனங்களில் இதெல்லாம் இருந்தால் அபராதம்.. தமிழக அரசிடம் அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்!!

Penalty for all these in vehicles.. High Court has shown action to the Tamil Nadu government!!

வாகனங்களில் இதெல்லாம் இருந்தால் அபராதம்.. தமிழக அரசிடம் அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்!! சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் இயங்கும் பைக் மற்றும் கார்களில் எந்த ஒரு ஸ்டிக்கரும் ஒட்டக்கூடாது என்ற விதிமுறையானது அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக அரசு ஊழியர்கள் மருத்துவர்கள் என அனைவரும் தங்களுக்குரிய லோகோவை ஸ்டிக்கராக ஒட்டும் பட்சத்தில் காவல்துறை சோதனை செய்யும் பொழுது அவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு இருந்த நிலையில் குற்றம் செய்பவர்களும் பிரஸ், டாக்டர், போலீஸ், என்ற ஸ்டிக்கரை ஒட்ட ஆரம்பித்துவிட்டனர். … Read more

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. முற்றிலும் இது இலவசம்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Attention Aadhaar Card Holders.. It's Totally Free!! Don't miss it!!

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. முற்றிலும் இது இலவசம்!! மிஸ் பண்ணிடாதீங்க!! இந்திய குடிமகனாக அடையாளம் காட்ட ஆதர அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்று. இதனை தங்களது பான் கார்டுடன் இணைத்துக் கொள்ளும்படி மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்பொழுது வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றால் கூட ஆதார் அட்டை பான் கார்டு என்பது கட்டாயமாகிவிட்டது. பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பொழுது தனிப்பட்ட நபரின் வரி உள்ளிட்டவைகளை எளிதாக கவனிக்க … Read more

அண்ணாமலை தமிழிசை திடீர் சந்திப்பு.. அமித்ஷா கொடுத்த அலார்ட்!! முடிவுக்கு வந்த கருத்து வேறுபாடு!!

A sudden meeting with Annamalai Tamilisai.. Alert given by Amit Shah!! Disagreement ended!!

  அண்ணாமலை தமிழிசை திடீர் சந்திப்பு.. அமித்ஷா கொடுத்த அலார்ட்!! முடிவுக்கு வந்த கருத்து வேறுபாடு!! மக்களவைத் தேர்தல் ஆரம்பித்த நாட்களிருந்து அனைவரின் கவனமாக கோவை மாவட்டமும் அங்கு போட்டியிடும் அண்ணாமலை மீதும் தான் இருந்தது.அதுபோல தேர்தல் சமயத்தில் சரமாரியாக பல வாக்குறுதிகளையும் வாரி இறைத்து விட்டார்.முடிவுகள் வெளிவந்ததையடுத்து பாஜக ஒரு இடத்தில் கூட வராததால் பலரது கேலி கிண்டலுக்கும் அண்ணாமலை ஆளாக நேரிட்டது.சோசியல் மீடியா எனத் தொடங்கி எங்கு பார்த்தாலும் அண்ணாமலை ஆட்டு பிரியாணி தான் … Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% உயர்த்தி அரசாணை வெளியீடு!!

9% increase in allowances for Tamil Nadu government employees.

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% உயர்த்தி அரசாணை வெளியீடு!! தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இந்த அகவிலைப்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி அகவிலைப்படி உயர்வால் மாநில அரசுக்கு … Read more

அமித்ஷா என்னிடம் சொன்னது இது தான் – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழிசை!!

This is what Amit Shah told me - Tamizhai put an end to rumours!!

அமித்ஷா என்னிடம் சொன்னது இது தான் – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழிசை!! நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி அவர்கள் 3வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேசம்,ஆந்திரா,ஒடிசா,சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசக் கட்சி அமோக வெற்றி பெற்றது.இந்நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி கன்னாவரம் பகுதியில் சந்திரபாபு நாயுடு தலைமையில் … Read more

சற்றுமுன்: தவெக விஜய்யுடன் கூட்டணி இல்லை – நாம் தமிழர் சீமான் வெளியிட்ட எக்ஸ் பதிவால் சர்ச்சை!!

A while ago: No alliance with Dveka Vijay - Controversy over the X video released by Nam Tamilar Seeman!!

  சற்றுமுன்: தவெக விஜய்யுடன் கூட்டணி இல்லை – நாம் தமிழர் சீமான் வெளியிட்ட எக்ஸ் பதிவால் சர்ச்சை!! நடிகர் விஜய் அவர்கள் திரைத்துறையை விட்டு அரசியல் பயணத்தில் ஈடுபட போகிறார் என்ற செய்திகள் வெளிவந்த உடனே இவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது தான் பெரும்பாலானவரின் கேள்வியாக இருந்தது.அதற்கேற்றார் போல மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் கூறிவிட்டார். இதனிடையே நாம் தமிழர் கட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே தான் கூட்டணி இருக்கும் என்று … Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம்.. விண்ணப்ப படிவங்கள் வெளியீடு!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! 

Rs.50 thousand for girls.. Application forms released!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம்.. விண்ணப்ப படிவங்கள் வெளியீடு!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! தமிழக அரசானது  பெண்கள் சார்ந்த பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி முடித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் என்ற வீதம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.அதேபோல ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து விண்ணப்பங்களையும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் இம்முறை இவ்விண்ணப்பம் … Read more