பாவம் அவங்களுக்கு என்ன கஷ்டமோ..?? நாட்டாமை நடிகரை பங்கமாக கலாய்த்த பிரகாஷ் ராஜ்..!!

Prakashraj criticizes Sarathukumar joining BJP

பாவம் அவங்களுக்கு என்ன கஷ்டமோ..?? நாட்டாமை நடிகரை பங்கமாக கலாய்த்த பிரகாஷ் ராஜ்..!! தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் வில்லன் நடிகராக மிரட்டி வருபவர் தான் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் ஆரம்பத்தில் இருந்தே பிரதமர் மோடிக்கும் அவரின் பாஜக கட்சிக்கும் எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போதும் இவர் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதன்படி நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இந்த முறை கட்சியை பாஜகவுடன் இணைத்து கொண்டார். … Read more

மீன்பிடி தடைக்காலம் நாளை தொடக்கம் – மீன்களை வாங்க மக்கள் ஆர்வம்

Fishing Prohibition Starts Tomorrow - People keen to buy fish

மீன்பிடி தடைக்காலம் நாளை தொடங்கவுள்ள நிலையில்,  சென்னை காசிமேடு சந்தையில், மீன்கள் விற்பனை களைகட்டியது. மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிப்பது வழக்கம்.  இதன் காரணாமாக தமிழகத்தில் சுமார் 61 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு, செல்ல மாட்டார்கள். இந்த காலகட்டத்தில்,  படகு, வலைகளை  சீரமைக்கும் பணிகளை மீனவா்கள் தொடங்குவர். இந்த நாட்களில், ஆழ்கடலுக்கு செல்லாமல், குறுகிய தூரம் செல்லக்கூடிய வகையில் ஃபைபா் படகு மூலம் மீனவர்கள், மீன் பிடித்து … Read more

அண்ணாமலை ஓட்டு கேட்டு வந்தால் விரட்டி அடியுங்கள் – காயத்ரி ரகுராம்….!!

If Annamalai comes asking for votes, chase them away - Gayathri Raghuram...!!

முன்னதாக பாஜகவில் இருந்த நடிகை காயத்ரி ரகுராம் தற்போது பாஜகவில் இருந்து விலகி அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக உள்ளார். அந்த வகையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நேற்று பல்லடம் சட்டமன்ற தொகுதி காளிவேலம்பட்டியில் காயத்ரி ரகுராம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பேசிய அவர், “திருட்டு திமுகவிற்கும், திருட்டு பாஜகவிற்கும் தயவு செய்து வாக்களிக்காதீர்கள். பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு தெரிந்தது எல்லாமே பொய் சொல்வது, தொழிலதிபர்களிடம் இருந்து பணம் பிடுங்குவது, பொறுக்கித்தனம் செய்வது … Read more

தஞ்சையில் 30 ஆண்டுகளாக பொதுமக்கள் தாகம் தீர்க்கும் தனி மனிதர்..!!

30 years in Thanjavur a single man quenching the thirst of public..!!

தஞ்சையில் 30 ஆண்டுகளாக பொதுமக்கள் தாகம் தீர்க்கும் தனி மனிதர்..!! கொளுத்தும் கோடை காலம் தொடங்கி விட்டது. கோடை வந்து விட்டாலே தாகத்தில் தொண்டை வறண்டு ஒரு சொட்டு நீர் கிடைக்காதா என்று பலரும் ஏங்குவார்கள். அவர்களின் தாகம் போக்க சாலையோரங்களில், பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்படுவது தான் இலவச தண்ணீர் பந்தல். கோடைகாலங்களில் இதுபோன்ற தண்ணீர் பந்தல்களை பெரும்பாலான இடங்களில் நாம் பார்க்கலாம். தாகத்தோடு இங்கு வரும் மக்களுக்கு தண்ணீர் மட்டுமின்றி மோர், பானகம் போன்றவையும் … Read more

பைக்கில் சென்று தேர்தல் பிரச்சாரம்..நம்பர் பிளேட் இல்லாததால் சர்ச்சையில் சிக்கிய ராதிகா சரத்குமார்..!!

Radhika Sarathkumar got into controversy for not having a number plate and campaigning on a bike..!!

பைக்கில் சென்று தேர்தல் பிரச்சாரம்..நம்பர் பிளேட் இல்லாததால் சர்ச்சையில் சிக்கிய ராதிகா சரத்குமார்..!! விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தேமுதிக சார்பில் விஜயபிரபாகரன் மற்றும் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் மாணிக்கம் தாகூர் ஆகியோர் போட்டி போடுகிறார்கள். பலமான எதிரணிகள் என்பதால் ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் ராதிகா சரத்குமார் நேற்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனது கணவருடன் … Read more

திருச்சிக்கு மட்டும் ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

16th April is a local holiday for Trichy only.. District Collector Notification..!!

திருச்சிக்கு மட்டும் ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!! அரசு விடுமுறை தவிர பிரபலமான கோவில் திருவிழா போன்ற சில காரணங்களால் சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு … Read more

நடிகர் தனுஷ் எனது மகன்…. சட்டப்போராட்டம் நடத்திய கதிரேசன் காலமானார்…!!! 

Actor Dhanush is my son…. Kathiresan, who fought for the law, passed away...!!!

நடிகர் தனுஷ் எனது மகன்…. சட்டப்போராட்டம் நடத்திய கதிரேசன் காலமானார்…!!! மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் பிரபல நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று கூறி மதுரை நீதிமன்றத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்த சமயத்தில் இந்த வழக்கு திரையுலகில் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், அந்த மனுவில் தனுஷ் பள்ளி படிக்கும்போதே வீட்டை விட்டு ஓடிவிட்டார். எங்கும் தேடியும் … Read more

போதைப்பொருள் மூலம் சம்பாதிக்கும் அந்த குடும்பம் தமிழகத்திற்கு வேண்டாம்.. நிர்மலா சீதாராமன் மறைமுக சாடல்..!!

போதைப்பொருள் மூலம் சம்பாதிக்கும் அந்த குடும்பம் தமிழகத்திற்கு வேண்டாம்.. நிர்மலா சீதாராமன் மறைமுக சாடல்..!! தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கிருஷ்ணகிரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நர்சிம்மனை ஆதரித்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒசூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் திமுகவை மறைமுகமாக தாக்கி பேசியிருப்பது பரபரப்பை ஏற்பட்டுத்தி உள்ளது. அதன்படி நிர்மலா சீதாரமன் கூறியதாவது, “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்தால் ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள் என்பதை … Read more

என்னை எதிர்க்க பெரும் பயம்.. இந்த காரணத்தினால் தான் சின்னம் போனது!! சீமான் குற்றச்சாட்டு!!

Great fear to oppose me.. This is the reason why the icon is gone!! Seaman accused!!

என்னை எதிர்க்க பெரும் பயம்.. இந்த காரணத்தினால் தான் சின்னம் போனது!! சீமான் குற்றச்சாட்டு!! விவசாய சின்னத்துடன் என்னை எதிர் கொள்ள பயம் எனவும், அதனால் தான் என் சின்னத்தை எடுத்து விட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார் மக்களவை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், நானா, நீயா என போட்டி போட்டுக் கொண்டு  அரசியல் கட்சியினர் அனல் பறக்க பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.அதன் … Read more

அமித்ஷாவிற்கு பதில் சந்தானபாரதி..போஸ்டரை ட்ரோல் செய்த கார்த்தி சிதம்பரம்..!! 

Karthi Chidambaram who trolled the poster of Santhanabharathi in reply to Amit Shah..!!

அமித்ஷாவிற்கு பதில் சந்தானபாரதி..போஸ்டரை ட்ரோல் செய்த கார்த்தி சிதம்பரம்..!!  தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார். இந்நிலையில் அவரை வரவேற்கும் விதமாக போஸ்டர் ஒன்று அடித்து ஒட்டப்பட்டுள்ளது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புகைப்படத்திற்கு பிரபல தமிழ் நடிகர் மற்றும் இயக்குனர் சந்தான பாரதியின் புகைப்படத்தை வைத்துள்ளனர். இந்த … Read more