இந்த ஆண்டு 106 சதவீதம் மழை பெய்யும்! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்! 

106-percent-rain-this-year-india-meteorological-department-information

இந்த ஆண்டு 106 சதவீதம் மழை பெய்யும்! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்! இந்தியாவில் வழக்கத்தை விட இந்த ஆண்டு பருவமழையானது 106 சதவீதம் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே  இருக்கின்றது. வழக்கமாக கோடை காலத்தில் மட்டும் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்பொழுது கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயில் அதிகமாக இருக்கின்றது. தமிழகத்தில் … Read more

பாஜக தாமரை கிடையாது கருவேல மரம்… அடியோடு அழிக்க வேண்டும் – நடிகை விந்தியா விமர்சனம்….!!!

பாஜக தாமரை கிடையாது கருவேல மரம்… அடியோடு அழிக்க வேண்டும் – நடிகை விந்தியா விமர்சனம்….!!!

கோவை மக்களவை தொகுதி சிங்கை ராமச்சந்திரனுக்கு ஆதரவாக அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பேசிய அவர் பாஜக மற்றும் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதன்படி நடிகை விந்தியா பேசியதாவது, “கோவை தொகுதியில் நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் என்று நடிகர் வடிவேலு பாணியில் ஆட்டுக்குட்டி ஒன்று சத்தம் போட்டு கொண்டிருக்கிறது. எப்படி திருவிழா முடிந்ததும் ஆட்டை வளர்த்தவனே அதை பலி கொடுப்பானோ அதேபோல … Read more

அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என்று அழைத்தால் ஆட்டின் மதிப்பு குறைந்து விடும் – சினேகன்…!!!

அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என்று அழைத்தால் ஆட்டின் மதிப்பு குறைந்து விடும் - சினேகன்…!!!

பல்லடத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் பாடலாசிரியர் சினேகன் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்து பேச சுற்றி இருந்த தொண்டர்கள் ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி என்று கூச்சலிட்டுள்ளனர். உடனே சினேகன், “தயவு செய்து இனிமேல் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என்று அழைக்காதீங்க. ஏனெனில் ஆட்டுக்குட்டிக்கென்று ஒரு மதிப்பு உள்ளது. அதை கெடுக்க வேண்டாம். எந்த ஆட்டுக்குட்டியும் கொண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்யாது. அதன் … Read more

இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் விஜய்.. கோட் படத்திற்கு வந்த புதிய பஞ்சாயத்து..!!

Vijay inciting bloodlust among the youth.. New panchayat for the film Code..!!

இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் விஜய்.. கோட் படத்திற்கு வந்த புதிய பஞ்சாயத்து..!! ஒவ்வொரு முறையும் நடிகர் விஜய் படம் வெளியாகும் முன்பு ஏதாவது ஒரு பஞ்சாயத்து தயாராக இருக்கும். அவரின் படத்தை வெளியிட தடை செய்யக்கோரி யாராவது ஒரு குரூப் போர்கொடி தூக்கி இருப்பார்கள். அவர் நடிகராக இருக்கும்போதே இந்த பஞ்சாயத்து என்றால், இப்போது அரசியல் கட்சி தலைவராக வேறு மாறிவிட்டார். இனி கேட்கவே வேண்டாம். அந்த வகையில் விஜய்யின் கோட் படத்திற்கு இப்போதே … Read more

தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை – தேர்தல் அதிகாரி!!

action-will-be-taken-against-companies-that-do-not-give-holidays-on-election-day-election-officer

தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை – தேர்தல் அதிகாரி!! தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.மக்களவை பொதுத்தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது.முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.  இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மறுநாள் மாலை 6 மணியுடன் நிறைவு … Read more

எம்பி சீட் நாங்க போட்ட பிச்சை! அன்புமணியை அட்டாக் செய்த எடப்பாடி பழனிசாமி

எம்பி சீட் நாங்க போட்ட பிச்சை! அன்புமணியை அட்டாக் செய்த எடப்பாடி பழனிசாமி

எம்பி சீட் நாங்க போட்ட பிச்சை! அன்புமணியை அட்டாக் செய்த எடப்பாடி பழனிசாமி கடந்த மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அதிமுக, பாமக மற்றும் பாஜக கட்சிகள் தற்போது இரு அணிகளாக பிரிந்து தேர்தலை சந்திக்கின்றன. அந்த வகையில் தங்களுடைய அரசியல் எதிரிகள் இரு அணியாக பிரிந்துள்ளது திமுக தரப்புக்கு வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை சேர்ந்தவர்கள் எதிர் தரப்பான திமுகவை … Read more

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்..தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த கிராம மக்கள்..!!

The issue of faeces in the drinking tank..Villagers decided to boycott the election..!!

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்..தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த கிராம மக்கள்..!! புதுக்கோட்டை மாவட்டம் அருகே வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த 2022ஆம் ஆண்டு மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அந்த சமயத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் இந்த சம்பவத்திற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்ததோடு, குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்கள்.  ஆனால் இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் … Read more

இதுதான் கடைசி வாய்ப்பு.. அண்ணாமலை பதவிக்கு செக்!! வானதி சீனிவாசனுக்கு அடுத்த வாய்ப்பு!!

this-is-the-last-chance-check-for-annamalai-post-vanathi-srinivasans-next-chance

இதுதான் கடைசி வாய்ப்பு.. அண்ணாமலை பதவிக்கு செக்!! வானதி சீனிவாசனுக்கு அடுத்த வாய்ப்பு!! பாஜக தனது பலத்தை இந்த தேர்தலிலும் காட்டியே ஆக வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.கடந்த தேர்தலில் அதிமுக என்ற பெரிய கூட்டணி கைவசம் இருந்தது.ஆனால் இம்முறை இல்லாததால் வாக்கு சரியக்கூடுமோ என்ற பெரிய அச்சத்திலேயே பாஜக உள்ளது.பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் இந்த அளவிற்கு ஊடுருவி இருக்க முடியாது.தற்பொழுது மாபெரும் கட்சியாக தமிழ்நாட்டி வளைந்து நிற்கிறது. அந்தவகையில் … Read more

BREAKING: இதை ஒன்னு மட்டும் செய்யுங்கள்.. ரஜினியை பேரம் பேசும் பாஜக!! அரசியல் வட்டராத்தில் தொடர் பரபரப்பு!!

BREAKING: Just do this one thing..BJP will bargain for Rajini!! Continual excitement in the political circle!!

BREAKING: இதை ஒன்னு மட்டும் செய்யுங்கள்.. ரஜினியை பேரம் பேசும் பாஜக!! அரசியல் வட்டராத்தில் தொடர் பரபரப்பு!! மக்களவை தேர்தல் வருவதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்தவகையில் களம் காணப்போகும் கட்சி எது என்பதிலும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்த்திருந்தாலும் முதலில் அவர்களின் செயல்பாடுகள் மக்களை மகிழ்விக்கும் வகையில் இருந்துவிட்டு பின்பு தான் அவர்களின் சுயரூபமே தெரியவந்தது. விலைவாசி உயர்வு,போதைபொருள் அதிகளவு ஊடுருவுவது என அடுத்தடுத்து பலவற்றை … Read more

அண்ணாமலை சொன்னதை ரிப்பீட் செய்த ஸ்டாலின்! அதிமுகவுக்கு இருபக்கமும் அடி!

Stalin repeated what Annamalai said! Both sides blow to AIADMK!!

அண்ணாமலை சொன்னதை ரிப்பீட் செய்த ஸ்டாலின்! அதிமுகவுக்கு இருபக்கமும் அடி!! பாஜகவை எதிர்த்து அதிமுகவால் எதுவும் செய்ய முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பது, அண்ணாமலையின் கருத்தை ஆமோதிப்பதாக உள்ளது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பதை போல அதிமுகவை திமுகவும், பாஜகவும் பலவீனப்படுத்தி வருகிறதா? என்ற கேள்வி எழுகிறது. பாஜக தமிழ்நாட்டில் காலெடுத்து வைப்பதற்கு காரணமாக இருந்ததே அதிமுகதான். தமிழ்நாட்டின் மூளை முடுக்குகளில் எல்லாம் தாமரை சின்னத்தை கொண்டு சேர்த்தது ஜெயலலிதாதான். அதன்பின்னர் இரு கட்சிகளுக்கான … Read more