முக்கிய அறிவிப்பு- நாளை நடைபெறுகிறது தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
முக்கிய அறிவிப்பு- நாளை நடைபெறுகிறது தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்! சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள அனைத்து … Read more