கனமழையை சமாளிக்க ஏரி குளங்களில் நீர் இருப்பை குறைக்க நடவடிக்கை! சென்னை மாநகராட்சி அதிரடி!
சென்னையில் கனமழையை சமாளிக்கும் விதத்தில் ஏரி, குளங்களில் இருக்கின்ற நீர் இருப்பை அப்போது இரண்டடி வரையில் குறைத்து வைத்துக்கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தி இருக்கிறது. அதோடு, இணைப்பு இல்லாத 53 மழை நீர் வடிகால்களுக்கு இணைப்பு வழங்கும் பணியும் முடிவடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி அக்டோபர் மாதம் 31ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் அவ்வப்போது மழை பெய்ததால் வட சென்னையின் பல பகுதிகள் நீரில் மூழ்கினர் உட்புற சாலைகளில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் வீட்டை … Read more