விக்டோரியா மாநிலத்தில் கடுமையான விதிமுறைகள்

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் விக்டோரியா மாநிலத்தில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தக் கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது . நேற்று ஒருநாள் மட்டும் அந்த மாநிலத்தில் சுமார் 430 பேருக்குக்  தொற்று பரவியது.  மருத்துவ விடுமுறை  முடிந்த பின்பும் பாதிக்கப்படும் பணியாளர்களுக்கு சிறப்பு விடுமுறை திட்டம் உண்டு மேலும் தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு  1,000 டாலர் வழங்க  திட்டம் இருப்பதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) கூறினார்.

Leave a Comment