வணிகவளாகத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு! பலர் படுகாயம்!

Photo of author

By CineDesk

வணிகவளாகத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு! பலர் படுகாயம்!

டென்மார்க் தலைநகரம் கோபன் ஹேகன் நகரில் உள்ள விமான நிலையில் அருகே ஒரு வணிக வளாகம் உள்ளது அந்த வணிக விளக்கத்தில் நேற்று என்பதால் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. அந்த வணிக வளாகத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. வணிக வளாகத்தில் வந்த நபர் தன் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென தாக்குதலை நடத்தினர் .

இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்தில் இருந்து வெளியே ஓட தொடங்கினர். இந்த துப்பாக்கி சூட்டால் வணிக வளத்தில் இருந்த பல காயமடைந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் மூன்று பேர் பலியாகினர் என்றும், மூன்று பேர் உயிருக்கு ஆபத்தாக நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாங்கள் சம்பவிடத்தில் இருக்கிறோம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது மற்றும் பல தாக்கப்பட்டனர் என்று கோபால் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

நகரின் தெற்கு உள்ள வணிக வளாகத்திற்கு ஆயுத மேந்திய அதிகாரிகள் அனுப்பப்பட்டன. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வணிக விழாக்கத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் டென்மார்க்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது